சந்தைக்குள் புகுந்து செல்லும் டிரெயின்!!!

By Keerthi
|

நாம் டிரெயினில் பயணம் செய்வது என்றாலே நமக்கு ஒரு அலாதி குஷி தான்.

அதுவும், நம்மூரில் ட்ரெயின் வந்து நின்றால், பயணிகளுக்கு பொருட்களை விற்க ஆட்கள் வந்துவிடுவார்கள்.வேறு சில இடங்களில் தார்பூசனி, வெள்ளரிக்காய், நிலக்கடலை என்று ஒரு மினி சந்தையே ட்ரெயினை தேடி வந்துவிடும்.

ஆனால், ட்ரெயின் ஒரு சந்தையை தேடிப் போனால் எப்படியிருக்கும்?

தமாஷூக்கு சொல்லவில்லை. நிஜமாகவே, சந்தையை தேடிப் போகும் ட்ரெயின் ஒன்றை தாய்லாந்தில் காணவாம். அதுவும், சந்தையின் நடுவே, செல்லும் சுவாரசிய காட்சி அது.

தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இருந்து 120 கி.மீ. தொலைவிலுள்ள மேக்லொங் சந்தை, ஒரு ரயில்வே தண்டவாளத்தின் மீது உள்ளது. தண்டவாளத்துக்கு மேலே என்றால் மேம்பாலம் அல்ல, நிஜமாகவே தண்டவாளத்தின் மேலே நடக்கிறது சந்தை

ஒவ்வொரு சனிக்கிழமையும், அதிகாலை 3.30 மணியிலிருந்து இரவு 8 மணிவரை சந்தை நடக்கிறது. இந்த ரயில் பாதையில், 4 தடவைகள் ட்ரெயின் வந்து செல்கிறது. காலை 9, 11, மாலை 2.30, 5.40 மணிக்கு ட்ரெயின் வரும்.

வேகமாக வரும் ட்ரெயின், சந்தையை நெருங்கியதும் வேகம் குறைந்து ஹாரன் அடிக்கிறது. உடனே தண்டவாளத்தின் மீது இருந்த கடைகள் சற்றே பின் நகர்கின்றன.

ட்ரெயின் மெதுவாக கடந்து செல்கிறது. ட்ரெயின் அந்த இடத்தை கடந்து சென்ற மறுநிமிடமே, மீண்டும் கடைகள் பழைய இடங்களுக்கு வந்து விடுகின்றன. வியாபாரம் களைகட்டி விடுகிறது.

இதோ இந்த படங்களை நீங்களே பாருங்கள்...

சந்தைக்குள் புகுந்து செல்லும் டிரெயின்

சந்தைக்குள் புகுந்து செல்லும் டிரெயின்

சந்தைக்குள் புகுந்து செல்லும் டிரெயின்

சந்தைக்குள் புகுந்து செல்லும் டிரெயின்

சந்தைக்குள் புகுந்து செல்லும் டிரெயின்

சந்தைக்குள் புகுந்து செல்லும் டிரெயின்

சந்தைக்குள் புகுந்து செல்லும் டிரெயின்

சந்தைக்குள் புகுந்து செல்லும் டிரெயின்

சந்தைக்குள் புகுந்து செல்லும் டிரெயின்

சந்தைக்குள் புகுந்து செல்லும் டிரெயின்

சந்தைக்குள் புகுந்து செல்லும் டிரெயின்

சந்தைக்குள் புகுந்து செல்லும் டிரெயின்

சந்தைக்குள் புகுந்து செல்லும் டிரெயின்

சந்தைக்குள் புகுந்து செல்லும் டிரெயின்

சந்தைக்குள் புகுந்து செல்லும் டிரெயின்

சந்தைக்குள் புகுந்து செல்லும் டிரெயின்

சந்தைக்குள் புகுந்து செல்லும் டிரெயின்

சந்தைக்குள் புகுந்து செல்லும் டிரெயின்

சந்தைக்குள் புகுந்து செல்லும் டிரெயின்

சந்தைக்குள் புகுந்து செல்லும் டிரெயின்

சந்தைக்குள் புகுந்து செல்லும் டிரெயின்

சந்தைக்குள் புகுந்து செல்லும் டிரெயின்

சந்தைக்குள் புகுந்து செல்லும் டிரெயின்

சந்தைக்குள் புகுந்து செல்லும் டிரெயின்

சந்தைக்குள் புகுந்து செல்லும் டிரெயின்

சந்தைக்குள் புகுந்து செல்லும் டிரெயின்

சந்தைக்குள் புகுந்து செல்லும் டிரெயின்

சந்தைக்குள் புகுந்து செல்லும் டிரெயின்

சந்தைக்குள் புகுந்து செல்லும் டிரெயின்

சந்தைக்குள் புகுந்து செல்லும் டிரெயின்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X