ஜூன் 26 முதல் கேபிள் கனெக்சன் கட்?

Written By:

இந்தியாவில் உள்ள டெலிகாம் ரெகுலாரிட்டி அத்தாரிட்டி ஆர் இந்தியா (TRAI) எனும் அமைப்பு உள்ளது. டிஜிட்டல் கேபிள் கனெக்சன் நுகர்வோர்கள் தங்களுக்கு தேவையான சேனல் மற்றும் சேவைகள் குறித்த நுகர்வோர் அப்ளிகேசன் பார்ம் (CAF) அளிக்குமாறு TRAI அமைப்பு அறிவித்திருந்தது.

டிஜிட்டல் கேபிள் கனெக்சன் நுகர்வோர்கள் 9 மில்லியன் கேபிள் கனெக்சன் பயனாளிகளின்
அப்ளிகேசன்களை அனுப்பவில்லை.

இதற்கான கெடு செவ்வாய் கிழமை முடிந்தது, எனவே கெடுவை நிறைவேற்ற மத்திய அரசு களத்தில் இறங்க உள்ளது.

 ஜூன் 26 முதல் கேபிள் கனெக்சன் கட்?

COFI எனும் அமைப்பு 50 சதவித பயனாளிகள் மட்டுமே இதற்காக விண்ணப்பம் சமர்பித்துள்ளனர் என்று கூறுகிறது.

எஞ்சியவர்கள் விண்ணப்பிக்காததால் அவர்களின் கேபிள் கனெக்சன் துண்டிக்கப்படும் எனத் தெரிகிறது.

இதனால் 42 நகரங்களில் உள்ள 9 மில்லியன் கேபிள் கனெக்சன் ஜூன் 26 முதல் துண்டிக்கபடும் என COFI எனும் அமைப்பை சார்ந்த ரூப் சர்மா தெரிவித்துள்ளார்.

பாஸ் கொஞ்சம் சீக்கிரம் போய் அப்ளை பண்ணுங்க, இல்லாட்டி கனெக்சன கட் பண்ணிட போறாங்க.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot