அழைப்புகள் & தரவுக்ளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் வருகிறது.!

By Prakash
|

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான இணைய கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது, இணைய தள சேவையில் பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்க அனுமதியில்லை. சேவையின் அடிப்படையில், பாரபட்சமாக கட்டணம் நிர்ணயம் செய்ய தொலைபேசி நிறுவனங்களுக்கு உரிமை இல்லை எனத் தெரிவித்தது.

டிராய் அறிவித்த அறிக்கையில் டேட்டா மற்றும் கால்அழைப்பு போன்ற பயன்பாடுகளுக்கு விலையை குறைக்கும் திட்டம் கூடியவிரைவில் வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ். ஷர்மா:

ஆர்.எஸ். ஷர்மா:

தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பல்வேறு திட்டங்களை கூடியவிரைவில் கொண்டுவரும், மேலும் அவை மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என டிராய் தலைவர் ஆர்.எஸ். ஷர்மா தெரிவித்தார்.

டிராய் ;

டிராய் ;

ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நுகர்வோருக்கு செலவினங்களைக் குறைக்கும், மேலும் குறைந்தபட்ச கட்டணங்களால் பல்வேறு நன்மை எற்ப்படும் என டிராய் அமைப்பு தெரிவித்துள்ளது.

லைசென்ஸ் கட்டணம்:

லைசென்ஸ் கட்டணம்:

ஆபரேட்டர்களிடமிருந்து, லைசென்ஸ் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணங்களை குறைத்தல் மற்றும் நீண்ட காலத்திற்குள் ஒத்திவைக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் செலுத்தும் கடன்களை விரிவுபடுத்துதல் போன்ற பல்வேறு அறிவிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது.

கட்டணக் கொள்கைகள்:

கட்டணக் கொள்கைகள்:

டிராய் ஏற்கனவே உரிமம் குறைப்பு உள்ளிட்ட பல விஷயங்களில் அதன் பரிந்துரைகளை வழங்கியுள்ள நிலையில், ஆபரேட்டர்களால் வழங்கப்பட்ட பரிந்துரைகள் மூன்று பரந்த பகுதிகளான ஐசியு கட்டணக் கொள்கைகள் மற்றும் வியாபாரத்தை எளிதாக்குதல், இவை அனைத்தையும் ஒழுங்குபடுத்தியுள்ளது என ஷர்மா கூறினார்.

ரிலையன்ஸ் ஜியோ:

ரிலையன்ஸ் ஜியோ:

ரிலையன்ஸ் ஜியோ சரியான வருவாயை எப்வைய்2016-17இல் செலுத்துவதன் மூலம் பல்வேறு இலவச குரல் அழைப்புகள் மற்றும் தரவு போன்றவற்றை அதிகமாக வழங்கிவருகிறது.

பார்தி ஏர்டெல்:

பார்தி ஏர்டெல்:

பார்தி ஏர்டெல் மற்றும் ஐடியா வணிக நிறுவனங்கள் கடன் மற்றும் முதலீட்டு துறைகளில் அதிகமாக கவனம் செலுத்திவருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
TRAI Says Telcos Want It to Fix Minimum Price for Voice Calls Data : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X