ப்ரீபெய்டு திட்டங்கள் செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்களாக நீட்டிக்க டிராய் உத்தரவு.! முழு விவரம்!

|

சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் ப்ரீபெய்ட் திட்டங்களின் செல்லுபடியாகும் காலத்தை (வேலிடிட்டி) 30 நாட்களாக நிர்ணயிக்க இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) உத்தரவிட்டுள்ளது.

அமைப்பு உத்தரவிட்டுள்ளது

அதாவது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத திட்டமாக வழங்கப்படும் வவுச்சர்கள் 28 நாட்களாகவே இருக்கின்றன. இதனால் ஆண்டுக்கு 13 முறை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் 30 நாள் திட்டம் ஒன்றை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்று டிராய் அமைப்பு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.74 லட்சம் மதிப்பிலான 581 மொபைல்கள் கண்டுபிடிப்பு- ஆன்லைன் மோசடி குறித்து புகார் அளிப்பது எப்படி?ரூ.74 லட்சம் மதிப்பிலான 581 மொபைல்கள் கண்டுபிடிப்பு- ஆன்லைன் மோசடி குறித்து புகார் அளிப்பது எப்படி?

சிறப்பு டாரிப் வவுச்சர், காம்போ வ

எனவே சிறப்பு டாரிப் வவுச்சர், காம்போ வவுச்சர் ஆகியவற்றில் செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்கள் நிர்ணயிக்க டிராய்அமைப்பு உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் ஆண்டுக்கு ரீசார்ஜ்களின் எண்ணிக்கை 12 ஆக குறையும் வாய்ப்புஏற்படும். மேலும் இப்போது பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.200-க்கு கீழ் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி விரிவாகப்
பார்ப்போம்.

8ஜிபி ரேம், 50எம்பி கேமரா அமைப்பு: இந்தியாவில் அறிமுகமான விவோ ஒய்75 5ஜி- சரியான விலை சிறப்பான அம்சம்!8ஜிபி ரேம், 50எம்பி கேமரா அமைப்பு: இந்தியாவில் அறிமுகமான விவோ ஒய்75 5ஜி- சரியான விலை சிறப்பான அம்சம்!

பிஎஸ்என்எல் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது டேட்டா மறறும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்காது. ஆனால் இந்த திட்டத்தில் 22 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்பு நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 22 நாட்கள் ஆகும்.

வாட்ஸ்அப் மற்றும் வாய்ஸ் கால்ஸ் அழைப்புகளை ரெக்கார்டு செய்வது எப்படி? இந்த 3 முறையை ட்ரை செய்து பாருங்கள்..வாட்ஸ்அப் மற்றும் வாய்ஸ் கால்ஸ் அழைப்புகளை ரெக்கார்டு செய்வது எப்படி? இந்த 3 முறையை ட்ரை செய்து பாருங்கள்..

பிஎஸ்என்எல் ரூ.118 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.118 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.118 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் 0.5ஜிபி தினசரி டேட்டாவை வழங்குகிறது. ஆனால் இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் நன்மைகள்எதுவும் வழங்கப்படவில்லை. இருந்தபோதிலும் இலவச PRBT சேவையை வழங்குகிறது இந்த
அசத்தலான திட்டம். மேலும் இந்த பிஎஸ்என்எல் ரூ.118 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 26 நாட்கள் ஆகும்.

இன்னும் நோயாளி ஆகவா?- சுகர் டெஸ்டிங் மெஷின் ஆர்டர் செய்தவருக்கு சாக்லெட் டெலிவரி செய்த அமேசான்!இன்னும் நோயாளி ஆகவா?- சுகர் டெஸ்டிங் மெஷின் ஆர்டர் செய்தவருக்கு சாக்லெட் டெலிவரி செய்த அமேசான்!

பிஎஸ்என்எல் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 10ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிபபாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். அதேபோல் இலவச PRBT சேவையை வழங்கும் இந்த பிஎஸ்என்எல் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம்.

யூடியூப்பில் லீக்கான திரைப்படம்: கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை மீது மும்பையில் வழக்கு பதிவு- இயக்குனர் புகார்!யூடியூப்பில் லீக்கான திரைப்படம்: கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை மீது மும்பையில் வழக்கு பதிவு- இயக்குனர் புகார்!

பிஎஸ்என்எல் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்எனஎல் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

அடுத்து ஒரு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்: பிப்ரவரி 6 அறிமுகமாகும் ரெட்மி நோட் 10எஸ்- 6ஜிபி ரேம், 108எம்பி கேமரா!அடுத்து ஒரு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்: பிப்ரவரி 6 அறிமுகமாகும் ரெட்மி நோட் 10எஸ்- 6ஜிபி ரேம், 108எம்பி கேமரா!

போல் சமீபத்தில் இந்நிறுவ

அதேபோல் சமீபத்தில் இந்நிறுவனம் ரூ.184, ரூ.185, ரூ.186 விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ஒவ்வொரு திட்டங்களின் விவரங்களையும் முழுமையாக பார்க்கலாம். ரூ.184 ப்ரீபெய்ட் திட்டமானது தினசரி 1 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள் ஆகிய நன்மைகளை வழங்குகிறது. அதேபோல் ரூ.185 மற்றும் ரூ.186 திட்டங்களில் தினசரி 1 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கிறது. இந்த மூன்று திட்டங்களும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன்வருகிறது. வழங்கப்பட்ட வரம்புக் கொள்கை முடிந்த பின் இந்த திட்டங்களில் இணைய வேகம் 80 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

ஒருவழியாக காலக்கெடு குறித்த தகவல் வெளியீடு- காத்திருந்த கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய விவரம்!ஒருவழியாக காலக்கெடு குறித்த தகவல் வெளியீடு- காத்திருந்த கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய விவரம்!

திட்டங்களில் இருக்கும் வித்தியாசம்

திட்டங்களில் இருக்கும் வித்தியாசம்

ஆனால் இந்த திட்டங்களில் என்ன வித்தியாசம் இருக்கிறது என்ற கேள்வி வரலாம். அதற்கான பதில் குறித்து பார்க்கையில், ரூ.184 ப்ரீபெய்ட் திட்டத்தில் பயனர்கள் Lystn போட்காஸ்டின் கூடுதல் பலனை பெறுவார்கள். ரூ.185 ப்ரீபெய்ட் திட்டத்தில் பயனர்கள் M/S ஆன்மொபைல் குளோபல் லிமிடெட் மற்றும் BSNL ட்யூன்ஸ் வழங்கும் ப்ரோக்ரஸிவ் வெப் APP (PWA)-ன் அரீனா மொபைல் கேமிங் சேவையை இணைந்து பெறுவார்கள். அதேபோல் ரூ.186 திட்டத்தில் மேலே வழங்கப்பட்ட தொகுப்புகளுடன் கூடுதலாக ஹார்டி கேம்ஸ்
மற்றும் பிஎஸ்என்எல் டியூன்களின் கூடுதல் பலன்களை பெறுவார்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Trai orders extension of prepaid plans validity to 30 days! Full details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X