இன்கமிங் அழைப்பு ஒலி நேரத்தில் அதிரடி மாற்றம் செய்த டிராய்!

|

செல்போன்களில் வரும் இன்கமிங் அழைப்புகளுக்கான ஒலி நேர அளவை மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் மாற்றம் செய்து புதிய ஆணையை வெளியிட்டுள்ளது. தற்பொழுது டிராய் வெளியிட்டுள்ள தகவலின் படி இனி அனைத்து நெட்வொர்க் இன்கமிங் அழைப்பு கால்களின் ஒளி நேரம் 30 விநாடியாக மட்டுமே இருக்க வேண்டும்.

அழைப்பு ஒலி நேரம் மாற்றம்

அழைப்பு ஒலி நேரம் மாற்றம்

இந்தியாவில் இது வரை செல்போன்களுக்கு வரும் அழைப்புகளின் ஒலி நேரம், வரையறை இல்லாமல் இருந்தது. டெலிகாம் நிறுவனங்களும் அழைப்பு ஒலி நேரமாக சுமார் 30 வினாடிகள் முதல் 45 வினாடிகளை டிராய் வழங்கிவந்தது.

நிலுவையில் இருந்த சர்ச்சைக்கு முடிவு

நிலுவையில் இருந்த சர்ச்சைக்கு முடிவு

அண்மையில் இன்கமிங் அழைப்புகளுக்கான ஒலி நேரத்தில் முறைகேடு நடைபெறுவதாகவும், சில நிறுவனங்கள் அதன் மூலம் ஆதாயம் அடைவதாகவும் புகார்கள் கொடுக்கப்பட்டது. இந்த சர்ச்சை பல நாட்களாக நிலுவையிலிருந்து வந்தது.

சரியான நேரம் பார்த்து வாய்ஸ் கால்களுக்கு 6பைசாக்களை திரும்பி வழங்கும் பிஎஸ்என்எல்.! ஜியோ ஓரம்போ..!சரியான நேரம் பார்த்து வாய்ஸ் கால்களுக்கு 6பைசாக்களை திரும்பி வழங்கும் பிஎஸ்என்எல்.! ஜியோ ஓரம்போ..!

 புதிய ஆணை

புதிய ஆணை

தற்பொழுது இதில் மாற்றம் கொண்டு வரத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை நிறுவனமான டிராய் புதிய நடைமுறை அணையைப் பிறப்பித்துள்ளது.

அசத்தலான உணவு சமைக்கும் யூடியூப்பின் பிரபலமான தாத்தா காலமானார்.!அசத்தலான உணவு சமைக்கும் யூடியூப்பின் பிரபலமான தாத்தா காலமானார்.!

15 நாட்களில் அமல்

15 நாட்களில் அமல்

டிராய் தற்பொழுது வெளியிட்டுள்ள ஆணையின்படி செல்போன்களுக்கு அழைப்பு ஒலி நேரமாக 30 வினாடியும், லேண்ட்லைன் போனின் அழைப்பு ஒலி நேரமாக 60 வினாடியும் இருக்க வேண்டும் என்று டிராய் உத்தரவிட்டுள்ளது. இந்த மாற்றம் இன்னும் 15 நாட்களுக்குள் அமலுக்கு வரும் என்றும் டிராய் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
TRAI Has Changed The Caller Duration Timing : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X