டிராய்: அதிக பயனர்களை இழந்த ஏர்டெல்.! ஊரடங்கு காலத்திலும் கெத்து காட்டிய ஜியோ.!

|

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை வழங்கிவருகின்றன. இந்நிலையில் ஜியோ நிறுவனம் கடந்த மே மாதத்தில் மட்டும் சுமார் 30 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளதாக
தகவல் வெளிவந்துள்ளன.

வோடபோன் ஐடியா மற்றும்

அதேசமயம் ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பி.எஸ்.என்.எல் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன என்று கூறப்படுகிறது. குறிப்பாக இதில் ஏர்டெல் நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வோடபோன் ஐடியா மற்றும் பி.எஸ்.என்.எல்

மேலும் வோடபோன் ஐடியா மற்றும் பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களும் மற்ற நிறுவன சேவைக்கு மாறி இருக்கினறனர் என்றும், ஜியோவின் மாதாந்திர வளர்ச்சி சுமார் 0.83 சதவீதமாக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

அடி தூள்.! வெறும் ரூ. 7,999 விலையில் மிரட்டலான மைக்ரோமேக்ஸ் in 2b அறிமுகம்.. விற்பனையை மிஸ் பண்ணிடாதீங்க..அடி தூள்.! வெறும் ரூ. 7,999 விலையில் மிரட்டலான மைக்ரோமேக்ஸ் in 2b அறிமுகம்.. விற்பனையை மிஸ் பண்ணிடாதீங்க..

னா ஊரடங்கு காலத்திலு

குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலத்திலும் ஜியோ நிறுவனம் மட்டுமே புதிய வாடிக்கையாளர்களை சேர்த்து இருக்கிறது. வெளிவந்த தகவலின் அடிப்படையில், கடந்த மே வரையிலான காலகட்டத்தில் வயர்லெஸ் சந்தாதாரர் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோவின் பங்கு 36.15 சதவீதமாக இருக்கிறது. பின்பு ஜியோவின் மொத்த பயனர்களின் எண்ணிக்கை தற்போது 43.12 கோடியாக இருக்கிறது.

இப்படி உங்கள் போனிற்கு அழைப்பு அல்லது மெசேஜ் வந்தால் உஷாராக இருங்கள்.. கவனம் தேவை..இப்படி உங்கள் போனிற்கு அழைப்பு அல்லது மெசேஜ் வந்தால் உஷாராக இருங்கள்.. கவனம் தேவை..

வனம் சுமார் 46 லட்சம்

அதேசமயம் ஏர்டெல் நிறுவனம் சுமார் 46 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. பின்பு வோடபோன் ஐடியா நிறுவனம் சுமார் 42 லட்சம், பிஎஸ்என்எல் நிறுவனம் 8.8 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. குறிப்பாக இந்த விவரங்கள் அனைத்து டிராய் வெளியிட்டுள்ள
அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. மேலும் ஜியோ நிறுவனத்தின் அசத்தலான இரண்டு திட்டங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

தெய்வம்., பூமியை பிளந்தும் கொடுக்கும்- கிணறு தோண்டும்போது கிடைத்த அபூர்வ கல்- 510 கிலோ, ரூ.745 கோடி மதிப்பு!தெய்வம்., பூமியை பிளந்தும் கொடுக்கும்- கிணறு தோண்டும்போது கிடைத்த அபூர்வ கல்- 510 கிலோ, ரூ.745 கோடி மதிப்பு!

 ஜியோ ரூ.3499 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.3499 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனம் வழங்கும் ரூ.3499 ப்ரீபெய்ட் திட்டத்தில் பயனர்களுக்கு தினசரி 3ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். இதுதவிர அன்லிமிடெட் வாய்ஸ்கால், தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும். பின்பு ஜியோ ரூ.3499 திட்டத்துடன் ஜியோசினிமா, ஜியோநியூஸ், ஜியோடிவி, ஜியோசெக்யூரிட்டி மற்றும் ஜியோகிளவுட் போன்ற செயலிகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது. ஆனாலும் நெட்ப்ளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஜீ5 போன்றஒடிடி தளங்களுக்கான சந்தா எதுவும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டோரோலா எட்ஜ் 20, எட்ஜ் 20 லைட், எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!மோட்டோரோலா எட்ஜ் 20, எட்ஜ் 20 லைட், எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

 ஜியோவின் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோவின் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம்

ஒருவேளை நீங்கள் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா தேடும் பயனர்கள் என்றால் ஜியோவின் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது. ஏனெனில் ஜியோ நிறுவனத்தின் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தனசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். ஆனால் 2ஜிபி டேட்டா முடிந்ததும், வேகம் 64 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும். ஜியோவின் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ், Disney+ Hotstar சந்தா,ஜியோ டிவி,
ஜியோசினிமா, ஜியோக்ளவுட் அணுகல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.இதேபோல் ஜியோ நிறுவனம் பல அசத்தலான திட்டங்களை வைத்துள்ளது.

Best Mobiles in India

English summary
TRAI Data: Reliance Jio added more customers in May: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X