Home
News

சத்தமில்லாமல் டிராய் அதிரடி: விரும்பிய டிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய செயலி அறிமுகம்.!

டிராய் அமைப்பை பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. அதன்படி பயனர்கள் தாங்கள் விரும்பும் டிவி சேனல்களை மட்டுமே தேர்வு செய்து அதற்கான கட்டணம் செலுத்தும் வசதியை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அமைப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தது.

, இதைத் தொடர்ந்து

ஆனால் இந்த திட்டம் திருப்திகரமாக அமையவில்லை, இதைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பிய டிவி
சேனல்களை தேர்ந்தெடுக்க புதிய செயலி ஒன்றை டிராய் அமைப்பு தொடங்கி இருக்கிறது.

ஒவ்வொரு சேனலின்

அதன்படி டிடிஹெச் சேவை நிறுவனங்கள், எம்எஸ்ஓக்கள் ஆகியவற்றுடன் இணைந்து இந்த செயலி இயங்குகிறது. இதில்டிடிஹெச் நிறுவனங்கள் வழங்கும் ஒவ்வொரு சேனலின் கட்டணமும், சேனலின் கட்டணமும், சேனல் தொகுப்புகளின் கட்டணமும் இடம்பெற்று இருக்கும்.

தங்கள் விரும்பிய

மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் விரும்பிய சேனல்களை தேர்வு செய்வதுடன், தேவையற்ற சேனல்களை நீக்கி விடலாம் பின்பு சந்தா விவரங்களையும் இந்த செயலியில் சரிபார்ததுக் கொள்ளலாம் என டிராய் அமைப்பு தெரிவித்துள்ளது.

விரும்பிய சேனல்களை தேர்வு செய்வதுடன்

இந்த புதிய செயலி ஐஒஎஸ் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. பின்பு வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பிய
சேனல்களை தேர்வு செய்வதுடன், தேவையற்ற சேனல்களை நீக்கி விடலாம். சந்தா விவரங்களையும் இந்த செயலியில் சரிபார்த்துக் கொள்ளலாம் என டிராய் தெரிவித்துள்ளது.

 விநியோக வழங்குநர்கள் ஊழியர்களுடன் பணிபுரிந்ததால்

கடந்த ஏப்ரல் மாதத்தில் திட்டமிடப்பட்ட டிராய் சேனல் செலக்டர் ஆப் பயன்பாட்டின் வெளியீடு கோவிட் -19 தொற்று மற்றும் பல விநியோக வழங்குநர்கள் ஊழியர்களுடன் பணிபுரிந்ததால் நிறுத்தப்பட வேண்டியிருந்தது.

 வெளிப்டையானதாக இருக்கும் போது விஷயங்கள்

மேலும் தரநிலை மற்றும் வெளிப்டையானதாக இருக்கும் போது விஷயங்கள் எளிதாகிவிடும் என்பதை நாங்கள் உணரவேண்டும்," என்று டிராய் தலைவர் ஆர்.எஸ். சர்மா கூறினார். பின்பு எங்கள் நோக்கம் நுகர்வோருக்கு வசதி செய்வதே ஆகும். இது அனைத்து பங்குதாரர்களின் நீண்டகால நலுனுக்காக இருக்கும் என அவர் கூறினார்.

ழங்கப்பட்ட

இந்த செயலியை பயன்படுத்த எளிமையாக இருக்கும். அதன்படி வழங்கப்பட்ட பட்டியலிலிருந்து நுகர்வோர் தங்கள் DTH அல்லது கேபிள் ஆபரேட்டரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பின் மொபைல் எண், போன்ற விவரங்களை உள்ளிட்டு உள்நுழைக. இதை அடுத்து, சந்தாதாரர் ID அல்லது செட்டப்பாக்ஸ் எண்ணை பதிவு செய்ய வேண்டும். மேலும் அவர்கள் விரும்பும் சேனல்களை சேர்க்க அல்லது நீக்க மற்றும் இறுதியாக சமர்பிக்க சந்தாவை மதிப்பாய்வு செய்தல் வேண்டும்.

சேனல்களின் பட்டியலை

தேர்வுசெய்யப்பட்ட சேனல்களின் பட்டியலை குறைந்த விலையில் பெறவும், பணத்திற்கான மதிப்பை வழங்கவும் விநியோக தளத்திற்கு அனுப்பப்படுவதற்கு முன்பு அவர்களின் சந்தா திட்டத்தை மேம்படுத்த பயனருக்கு உதவுகிறது என டிராய் தெரிவித்துள்ளது.வெளிப்படையாக இந்த செயலி வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்

Best Mobiles in India

English summary
TRAI Channel Selector App Launched And More Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X