டெலிகாம் ரெகுலேட்டர் ஆணையம் கூறிய இன்டர்நெட் பேக் தகவல் என்ன?

By Prakash
|

டெலிகாம் ரெகுலேட்டர் ஆணையம் (டிராய்) டெலிகாம் பிளேயர்களை ஒரு வருடத்திற்கு அதிகபட்சமாக ஒரு மொபைல் இணையப் பட்டியலில் கொண்டு வரும்படி கேட்டுள்ளது.

டெலிகாம் ரெகுலேட்டர் ஆணையம்  கூறிய இன்டர்நெட் பேக் தகவல் என்ன?

டிராய் நிறுவனம் தற்போது குறைந்தபட்சம் மொபைல் இண்டர்நெட் பேக் ஒன்றைக் கொண்டு வரும்படி கேட்டுக்கொள்கிறது, மேலும் தொலைதொடர்பு நிறுவனங்களின் திட்டம் மற்றும் அறிவிப்பு போன்ற அனைத்து தகவல்களையும் டெலிகாம் ரெகுலேட்டர் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும். இதற்கிடையில் டிராய் மூன்று ஆப்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

மைகால் ஆப், மை ஸ்பீடு மற்றும் 'டோன்ட் ஆப் ஆகியவை. "மொபைல் போன் பயனர்கள் மிக எளிமையாக பயன்படுத்த முடியும். மேலும் குரல் அழைப்பு தரத்தை மதிப்பிட இவை உதவும். இந்தியாவின் டெலிகாம் ரெகுலேட்டரி ஆணையம் (டிராய்) நெட்வொர்க் தரவுடன் வாடிக்கையாளர் அனுபவங்களை தரவு சேகரிக்க உதவும்" என டிராய் அமைப்பு தெரிவித்துள்ளது.

டெலிகாம் ரெகுலேட்டர் ஆணையம்  கூறிய இன்டர்நெட் பேக் தகவல் என்ன?

இந்த பயன்பாட்டின் மூலம் அழைப்பாளர்கள் ஆடியோ தாமதம் போன்ற கூடுதல் விவரங்களை புகார் தெரிவிக்கமுடியும். மேலும் கால் அழைப்புகளில் உள்ள பல்வேறு சிக்கல்களை இந்தப்பயன்பாட்டின் மூலம் புகார் தெரிவிக்கலாம்.

உங்கள் மொபைலில் இன்டர்நெட் பயன்பாடு மிகவும் குறைவாக இருந்தால் இதறக்கு தகுந்தபடி நடவடிக்கை எடுக்கப்படும் என டிராய் அமைப்பு தெரிவித்துள்ளது. தரவு சேகரிக்கப்பட்ட வரைபட அடிப்படையிலான போர்ட்டில் உங்களது டேட்டா விவரங்களை அறியமுடியும்.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
TRAI asks telcos to launch internet pack with one year validity : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X