பாவம் நம் 'பழைய' பொம்மைகள்..!

Posted By:

களிமண் கொண்டும், மரக்கட்டைகள் கொண்டும் பொம்மை செய்து விளையாடிய காலமெல்லாம்.. சாதாரண மலை ஏறவில்லை.. 'இமய மலையே' ஏறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். இன்னும் சொல்லப்போனால் அழிந்து போய் விட்டது என்று கூட கூறலாம்..!

பாவம் நம் 'பழைய' பொம்மைகள்..!

எங்கும் எதையும் விட்டு வைக்காமல் ஆட்கொண்ட தொழில்நுட்பம், 'அழகான' பொம்மைகளையும் விட்டு வைக்கவில்லை. மெல்ல மெல்ல ரிமோட் காரில் ஆரம்பித்து, இப்போது எல்லாமே தொழில்நுட்பம் என்றாகிவிட்டது. குழந்தைகளும் அதற்கு ஏற்றார் போல மாறிக் கொண்டே வருகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும்..!

தமிழர் கையில் கூகுள்..!!

பாவம் நம் 'பழைய' பொம்மைகள்..!

காலம் எந்த அளவு ஹை டெக் பொம்மைகளில் மூழ்கி கிடக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் தான் உள்ளது இந்த பிரிட்டிஷ் டாய் ஃபேர் (British Toy Fair), அதாவது பொம்மை கண்காட்சி. மூன்று சக்கர வண்டி, மரத்தால் ஆனா பொம்மைகள், பஞ்சு பொம்மைகள் போன்ற 'உயிர்' இல்லாத எதையும் இங்கு நிச்சயம் பார்க்க முடியாது. பறக்கும் ட் ரோ ன் கள், ஹெலிகாப்டர்கள், பேசும்-நடக்கும் பொம்மைகள் என அனைத்து பொம்மைகளுமே இயங்கும் தன்மை கொண்டே இருக்கின்றன.

அட பாவிகளா... இது கொஞ்சம் ஓவர் தான்..!

பாவம் நம் 'பழைய' பொம்மைகள்..!

அந்த பிரிட்டிஷ் பொம்மை கண்காட்சியில் இடம் பெற்ற ஹை-டெக் பொம்மைகளை கீழ் இடம் பெற்றுள்ள வீடியோவில் பார்க்கவும்..!

Read more about:
English summary
Check out here about How toys are going more hi-tech.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot