Home
News

Vodafone-ன் பிரம்மாஸ்திரம்.. 5 வகையான டேட்டா நன்மைகள்.. Jio, Airtel கஸ்டமர்களை சுண்டி இழுக்கும் 3 பிளான்கள்!

வி (Vi) என்கிற வோடபோன் ஐடியாவின் (Vodafone Idea) கீழ் ரீசார்ஜ் செய்ய குறிப்பிட்ட சில திட்டங்கள்.. வேறு டெலிகாம் ஆப்ரேட்டர்களின் கீழ் இருக்கும், அதாவது ரிலையன்ஸ் ஜியோ (Jio) அல்லது பார்தி ஏர்டெல் (Airtel) ஆகிய நிறுவனங்களின் கீழ் உள்ள கஸ்டமர்களை சுண்டி இழக்கும்படி உள்ளன.

அவைகள் சூப்பர் ஹீரோ பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்ட ரூ.400 க்கு கீழ் என்கிற பட்ஜெட்டில் உள்ள ப்ரீபெய்ட் திட்டங்கள் ஆகும். வி நிறுவனத்தின் சூப்பர் ஹீரோ பிரிவின் கீழ் உள்ள திட்டங்கள், அவைகளை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 5ஜி டேட்டாவை வழங்குவது மட்டுமின்றி, டேட்டா தொடர்பான பிற நன்மைகளையும் வழங்குகிறது. அதென்ன திட்டங்கள்? என்னென்ன நன்மைகள்? எத்தனை நாட்கள் வேலிடிட்டி? இதோ விவரங்கள்:

Jio, Airtel கஸ்டமர்களை சுண்டி இழுக்கும் 3 Vodafone பிளான்கள்!

1. வோடபோன் ஐடியா ரூ.365 திட்டம்: வோடபோன் ஐடியாவின் ரூ.365 திட்டம் ஆனது, இந்த பிரிவில் (சூப்பர் ஹீரோ பிரிவில்) ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் கிடைக்கும் திட்டமாகும். இது அன் லிமிடெட் வாய்ஸ் கால்கள், டெய்லி 2 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் ஆகியவற்றை வழங்கிறது

கூடுதலாக இதன் கீழ் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, பாதி நாளுக்கான இலவச அன்லிமிடெட் டேட்டா (12AM முதல் 12PM வரை), வீக்கென்ட் டேட்டா ரோல்ஓவர் மற்றும் கூடுதல் கட்டணம் இல்லாமல் ஒவ்வொரு மாதமும் 2 ஜிபி வரை பேக்கப் டேட்டா ஆகிய நன்மைகளும் கிடைக்கும். அதாவது மொத்தம் 5 வகையான டேட்டா நன்மைகள் கிடைக்கும்: டெய்லி 4ஜி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா, பதில் நாளுக்கான ப்ரீ டேட்டா, டேட்டா ரோல் ஓவர் மற்றும் டேட்டா பேக்கப். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

2. வோடபோன் ஐடியா ரூ.379 திட்டம்: வோடபோன் ஐடியாவின் ரூ.365 திட்டம் ஆனது, இந்த பிரிவில் (சூப்பர் ஹீரோ பிரிவில்) ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் கிடைக்கும் திட்டமாகும். இது அன் லிமிடெட் வாய்ஸ் கால்கள், டெய்லி 2 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் ஆகியவற்றை வழங்கிறது

கூடுதலாக இதன் கீழ் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, பாதி நாளுக்கான இலவச அன்லிமிடெட் டேட்டா (12AM முதல் 12PM வரை), வீக்கென்ட் டேட்டா ரோல்ஓவர் மற்றும் கூடுதல் கட்டணம் இல்லாமல் ஒவ்வொரு மாதமும் 2 ஜிபி வரை பேக்கப் டேட்டா ஆகிய நன்மைகளும் கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் அல்லது 1 மாதம் ஆகும்.

3. வோடபோன் ஐடியா ரூ.399 திட்டம்: வோடபோன் ஐடியாவின் ரூ.365 திட்டம் ஆனது, இந்த பிரிவில் (சூப்பர் ஹீரோ பிரிவில்) ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் கிடைக்கும் திட்டமாகும். இது அன் லிமிடெட் வாய்ஸ் கால்கள், டெய்லி 2 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் ஆகியவற்றை வழங்கிறது

கூடுதலாக இதன் கீழ் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, பாதி நாளுக்கான இலவச அன்லிமிடெட் டேட்டா (12AM முதல் 12PM வரை), வீக்கென்ட் டேட்டா ரோல்ஓவர் மற்றும் கூடுதல் கட்டணம் இல்லாமல் ஒவ்வொரு மாதமும் 2 ஜிபி வரை பேக்கப் டேட்டா ஆகிய நன்மைகளும் கிடைக்கும். கடைசியாக இந்த திட்டத்துடன் ஒரு மாதத்திற்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைலுக்கான இலவச அணுகலும் கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Total of 5 Kind of Data Benefits These 3 Vodafone Idea Plans Will Surely Attract Jio Airtel Customers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X