இந்தியாவில் எளிதில் வேலை கிடைக்கும் 10 நகரங்கள்...!

By Keerthi
|

இன்று நாடு இருக்கும் சூழ்நிலையில் எளிதில் படித்து பட்டப் படிப்பு கூட வாங்கி விடலாம் ஆனால் வேலை கிடைப்பது தான் மிகவும் கடினம்.

அந்த அளவுக்கு நம் நாட்டில் படித்து முடித்துவிட்ட பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது ஆனால் அனைவருக்கும் வேலை தான் கிடைக்கவில்லை.

உதாரணத்துக்கு நம் தமிழ் நாட்டிலேயே எடுத்துக் கொள்ளலாமே 1000 பணியிடங்களுக்கு 7 இலட்சம் பேர் விண்ணப்பிக்கிறார்கள் நம் தமிழ்நாட்டில் மட்டும் நடக்கும் நிகழ்வு.

சரி அதவிடுங்க நம் இந்தியாவில் எளிதில் வேலை கிடைக்கும் நகரங்கள் மொத்தம் 10 சிறந்த நகரங்கள் இருக்கின்றன.

இங்கு நிச்சயம் வேலைகள் இருக்கும் அந்த அளவுக்கு எப்பவுமே பிஸியான நகரங்கள் இவை இதோ அந்த நகரங்கள்...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

#1

#1

பெங்களூர் முதலிடத்தில் உள்ளது இந்த பட்டியலில்

#2

#2

ஹைத்ராபாத் இரண்டாம் இடம்

#3

#3

மும்பை...

#4

#4

புனே

#5

#5

நமது சிங்கார சென்னை ஐந்தாம் இடம்

#6

#6

இந்தியாவின் தலைநகரான செல்லி 6வது இடம்

#7

#7

கூர்கோன்

#8

#8

கொல்கத்தா

#9

#9

அகமதாபாத்

#10

#10

நொய்டா

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Best Mobiles in India

Read more about:

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X