பெங்களுரில் ஷாப்பிங் போறீங்களா?
நீங்கள் பெங்களுரில் ஷாப்பிங் போறீங்களா உங்களுக்காக சில முக்கிய இடங்கள், இவைகளை பெரும்பாலும் நீங்கள் அறிய வாய்ப்பில்லை.
மொபைல்,கணிணி என எது வாங்கவும் இந்த ஸ்டோர்ஸ் உங்களுக்கு பயன்படும்.
இங்கு பெரும்பாலும் பிராண்டட் பொருட்களே இங்கு விற்க்கப்படுகிறது.
இதோ அந்த கடைகளின் விவரங்கள்.......
Click Here For New Gadgets Gallery

ஆசஸ், இந்திரா நகர்
இங்கு அங்கீகரிக்கப்பட்ட ஆசஸ் பொருட்கள் கிடைக்கும், இதுவே ஆசஸின் முதன்மையான ஸ்டோர் ஆகும்.

எல்.ஜி, ஜெயா நகர்
எல்.ஜி, ஜெயா நகர்.
இங்கு அங்கீகரிக்கப்பட்ட எல்.ஜி பொருட்கள் கிடைக்கும், இதுவே எல்.ஜி யின் முதன்மையான ஸ்டோர் ஆகும்.

மைக்ரோசாப்ட்,ஜெயா நகர்
இங்கு அங்கீகரிக்கப்பட்ட மைக்ரோசாப்ட் பொருட்கள் கிடைக்கும், இதுவே மைக்ரோசாப்டின் முதன்மையான ஸ்டோர் ஆகும்.

நைகான், ரிச்மண்ட் ரோட்
இங்கு அங்கீகரிக்கப்பட்ட நைகான் பொருட்கள் கிடைக்கும், இதுவே நைகானின் முதன்மையான ஸ்டோர் ஆகும்

நோக்கியா, மல்லேஸ்வரம்
இங்கு அங்கீகரிக்கப்பட்ட நோக்கியா பொருட்கள் கிடைக்கும், இதுவே நோக்கியாவின் முதன்மையான ஸ்டோர் ஆகும்

சோனி, ஜெயா நகர்
இங்கு அங்கீகரிக்கப்பட்ட சோனி பொருட்கள் கிடைக்கும், இதுவே சோனியின் முதன்மையான ஸ்டோர் ஆகும்

சாம்சங், கோரமங்களா
இங்கு அங்கீகரிக்கப்பட்ட சாம்சங் பொருட்கள் கிடைக்கும், இதுவே சாம்சங்கின் முதன்மையான ஸ்டோர் ஆகும்
Click Here For New Smartphones Gallery


Click it and Unblock the Notifications