Home
News

மிரளுது அமேசான்.. ஜூலை 20-21 தேதியில் இந்த போன்களை விட்ராதீங்க.. OnePlus முதல் Samsung வரை.. இதுதான் டாப்பு!

அமேசான் பிரைம் டே விற்பனை (Amazon Prime Day Sale) ஜூலை 20 மற்றும் 21ஆம் தேதிகளில் நடக்கிறது. இந்த நாட்களில் மிட்-ரேஞ்ச் போன்களுக்கு இதுவரையில் கிடைக்காத தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ரூ.40000 பட்ஜெட்டுக்குள் பிரீமியம் பீச்சர்களுடன் ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டவர்களுக்கு இதைவிட்டால் வேறு ஆப்ஷன் கிடையாது என்று சொல்லும் அளவுக்கு டாப் 5 மாடல்கள் விற்பனைக்கு வருகின்றன. ஒன்பிளஸ், சாம்சங், விவோ, ஐக்யூ மற்றும் ரியல்மி பிராண்ட்களின் ஸ்மார்ட்போன்கள் இந்த லிஸ்ட்டில் இருக்கின்றன. இதுகுறித்த விவரம் இதோ.

ஒன்பிளஸ் 12ஆம் அம்சங்கள், விலை (OnePlus 12R Specifications, Price): இந்த போனில் 6.78 இன்ச் அமோலெட் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 சிப்செட் மற்றும் 50 எம்பி சோனி கேமரா வருகிறது. 100W சார்ஜிங் மற்றும் 5500mAh பேட்டரி வருகிறது. 8 ஜிபி ரேம் + 128 மெமரி மாடலின் விலை ரூ.33998ஆக இருக்கிறது. ரூ.2000 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.2000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

மிரளுது அமேசான்.. ஜூலை 20-21 தேதியில் இந்த மிட்-ரேஞ்ச்களை விட்ராதீங்க!

சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ அம்சங்கள், விலை (Samsung Galaxy S23 FE Specifications, Price): இந்த சாம்சங்கில் 6.4 இன்ச் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. சாம்சங் எக்ஸினோஸ் 2200 சிப்செட், 50 எம்பி கேமரா வருகிறது. 4500mAh பேட்டரி, 25W வயர்டு சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் உள்ளது. இந்த போனின் 8ஜிபி + 128ஜிபி மாடலின் விலை ரூ.37,600ஆக இருக்கிறது.

மிரளுது அமேசான்.. ஜூலை 20-21 தேதியில் இந்த மிட்-ரேஞ்ச்களை விட்ராதீங்க!

ஐக்யூ நியோ9 ப்ரோ அம்சங்கள், விலை (iQOO Neo9 Pro Specifications, Price): இந்த மாடலில் 6.78 இன்ச் அமோலெட் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வருகிறது. 50 எம்பி சோனி கேமரா வருகிறது. 120W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5160mAh பேட்டரி வருகிறது. இந்த போனின் 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ.34,999ஆக இருக்கிறது. ரூ.2000 பேங்க் டிஸ்கவுண்ட் வருகிறது.

மிரளுது அமேசான்.. ஜூலை 20-21 தேதியில் இந்த மிட்-ரேஞ்ச்களை விட்ராதீங்க!

விவோ வி30 ப்ரோ அம்சங்கள், விலை (Vivo V30 Pro Specifications Price): இந்த விவோவில் 6.78 இன்ச் அமோலெட் டிஸ்பிளே, டைமன்சிட்டி 8200 சிப்செட் மற்றும் 50 எம்பி சோனி கேமரா வருகிறது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி வருகிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.40,880ஆக இருக்கிறது. ரூ.1250 பேங்க் டிஸ்கவுண்ட் வருகிறது.

மிரளுது அமேசான்.. ஜூலை 20-21 தேதியில் இந்த மிட்-ரேஞ்ச்களை விட்ராதீங்க!

ரியல்மி ஜிடி 6டி அம்சங்கள், விலை (Realme GT 6T Specifications Price): இந்த போனிலும் 6.78 இன்ச் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. ஸ்னாப்டிராகன் 7பிளஸ் ஜென் 3 சிப்செட், 50 எம்பி சோனி கேமரா, 100W சார்ஜிங் கொண்ட 5500mAh பேட்டரி வருகிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.32,999ஆக இருக்கிறது. ரூ.1000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

மிரளுது அமேசான்.. ஜூலை 20-21 தேதியில் இந்த மிட்-ரேஞ்ச்களை விட்ராதீங்க!

இந்த போன்களின் டிஸ்பிளே, கேமரா மற்றும் பேட்டரி பீச்சர்கள் ஒரே மாதிரியாக இருக்கின்றன. சிப்செட் மற்றும் கர்வ்ட் டிசைனில் மாறுபடுகின்றன. அதேபோல விலையிலும் ரூ.3000 வரையில் வேறுபாடு இருக்கிறது. ஆகவே, ரூ.40000 பட்ஜெட்டில் போன் தேடிக்கொண்டிருந்தால், இதை ஆப்ஷனில் எடுங்கள். வரும் நாட்களில் கூடுதல் பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Top Smartphones Under 40K With OnePlus, iQOO, Realme, Vivo, Samsung Brands in Amazon Prime Day Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X