Home
News

அமெரிக்காவில் அதிக சம்பளம் வாங்க இங்க போகலாம் பாஸ்...

By Meganathan

தொழில்நுட்ப பிரிவில் வேலை வேண்டுமா, அப்படியானால் இதை படியுங்கள். குறிப்பாக வெளிநாட்டில் வேலை வேண்டுமானால் இது உங்களுக்கு உதவியாக இருக்கும். இங்கு அதிக சம்பளம் வழங்கும் தொழில்நுட்ப நிறுவனங்களின் பட்டியலை பாருங்கள்..

தொழில்நுட்ப துறையில் அதிகம் சம்பாதித்தும் எளிமையாக வாழும் தொழில் அதிபர்கள்

இந்த நிறுவனங்கள் அமெரிக்காவில் அமைந்திருப்பதோடு இந்த நகரங்களில் மட்டும் தான் அதிக சம்பளம் வழங்கப்படுகின்றது. தொழில்நுட்ப துறையில் வேலை தேடுபவர்கள், பொறியாளர்கள் இதை தவற விடாதீர்கள்..

Silicon Valley

Silicon Valley

இந்த நகரில் இங்கு ஆண்டுக்கு $108,603 வரை சம்பளம் வழங்கப்படுகின்றது.

Baltimore/Washington D.C.

Baltimore/Washington D.C.

ஆண்டு வருமானம் $97,588 வரை பெற சிறந்த இடம் வாஷிங்டன்

Los Angeles

Los Angeles

இங்கு ஆண்சு வருமானம் சுமார் $95,815 வரை கிடைக்கும்

Seattle

Seattle

இங்கு ஆண்டு வருமானம் $95,048 வரை கிடைக்கும்

Boston

Boston

இங்கு சுமார் $94,531 வரை கிடைக்கும்

New York

New York

நியு யார்க் நகரில் சுமார் $93,915 வரை சம்பாதிக்க முடியும்

Denver

Denver

டென்வர் நகரில் $93,915 வரை சம்பளம் பெற முடியும்

Houston

Houston

இந்த நகரில் $92,475 வரை சம்பாதிக்கலாம்

Philadelphia

Philadelphia

சுமார் $92,138 சம்பாதிக்க ஏற்ற நகரம் பிலடெல்ஃபியா

Austin

Austin

இங்கு சுமார் $91,994 வரை சம்பாதிக்க முடியும்

Best Mobiles in India

English summary
Top-Paying Cities In America For Tech Workers. Check out the list of top 10 Top-Paying Cities In America For Tech Workers.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X