கடைசி இடத்தில் உள்ள ஏ.ஆர்.ரகுமான்..!
என்னாது ஏ.ஆர்.ரகுமானுக்கு கடைசி இடமா..? எவன்டா இதுக்கு காரணம், "அவன தூக்குங்கடா" என்று கோப படாதீங்க, கொந்தளிக்காதீங்க மக்களே..! என்ன விஷயம்னு முதல்ல முழுசா கேட்டுருங்க..!
ட்விட்டரில் மிகவும் அதிக மக்களால் பின் தொடரப்படும் டாப் 10 இந்திய பிரபலங்களின் பட்டியலில் நம்ம 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரகுமானுக்கு 10 வது இடம், அதாவது கடைசி இடம்..!
சரி முதல் ஒன்பது இடங்களில் இருக்கும் பிரபலங்கள் யார் யார் என்று தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கிறதா, வாருங்கள்..!

10. ஏ.ஆர்.ரகுமான் :
பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை : 8.5 மில்லியன்..!

09. அக்சய் குமார் :
பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை : 9 மில்லியன்..!

08. ரித்திக் ரோஷன் :
பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை : 10.1 மில்லியன்..!

07. ப்ரியங்கா சோப்ரா :
பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை : 10.2 மில்லியன்..!

06. தீபிகா படுகோன் :
பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை : 10.8 மில்லியன்..!

05. சல்மான் கான் :
பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை : 13 மில்லியன்..!

04. நரேந்திர மோதி :
பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை : 13.4 மில்லியன்..!

03. அமீர் கான் :
பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை : 13.4 மில்லியன்..!

02. ஷாருக் கான் :
பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை : 13.9 மில்லியன்..!

01. அமிதாப் பச்சன் :
பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை : 15.6 மில்லியன்..


Click it and Unblock the Notifications