நிலநடுக்கத்தை முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் இலவச செயலிகள்
நேபாள் உட்பட பல வட மாநிலங்களில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏறதாழ 3000 உயிர்களை பறித்தோடு அப்பகுதிகளில் இயல்பு வாழ்க்கையையும் முற்றிலுமாக பாதித்துள்ளது. அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது.
கடந்த சில ஆண்டுகளில் பல இயற்கை பேரழிவுகள் உலகம் முழுவதிலும் அரங்கேறி வருகின்றது, தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது நில அதிர்வு மற்றும் சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளை முன் கூட்டியே எச்சரிக்கை செய்கின்றன. உலகம் முழுவதிலும் பல சென்சார்கள் மற்றும் கன்ட்ரோல் சென்டர்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் தகவல்களை பரப்பி வருகின்றன.
இந்த சென்டர்களில் இருக்கும் தகவல்களை சேகரித்து எச்சரிக்கை வழங்கும் பல செயலிகளை வடிவமைப்பாளர்கள் கண்டறிந்துள்ளனர். இங்கு ஆன்டிராய்டு, ஐஓஎஸ் மற்றும் ப்ளாக்பெரி போன்களில் பயன்படுத்த கிடைக்கும் இலவச செயலிகளின் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

Earthquake Alert
ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன்களில் இலவசமாக கிடைக்கும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யுங்கள்.

Yurekuru call
ஆப்பிள் ஐஓஎஸ் கருவிகளில் பல செயலிகள் எச்சரிக்கை செய்ய கிடைக்கின்றன. அவற்றில் இந்த செயலி ஆன்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் கருவிகளில் பயன்படுத்த கிடைக்கின்றன, இதை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யுங்கள்.

Quakes Earthquake Notifications
இந்த செயலியும் யுரேகுரு கால் போன்ற செயலி தான். இதை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

Gempaloka
ப்ளாக்பெரி கருவிகளில் பயன்படுத்த இலவசமாக கிடைக்கும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications