ஷாக் அடிக்கும் ஃபேஸ்புக் தகவல்கள்..!

By Meganathan

உலகில் சுமார் 100 கோடிக்கும் அதிகமானோர் மூழ்கியிருக்கும் சமூக வலைதளம் தான் ஃபேஸ்புக், உடனே இது எனக்கு தெரியாதானு கேட்காமல் ஃபேஸ்புக் பற்றி இங்க என்ன தொகுத்திருக்கின்றோம் என பாருங்கள்..

 

எந்நேரமும் ஃபேஸ்புக் பயன்படுத்திட்டு, எங்கும் ஸ்டேட்டஸ், எதையும் ஸ்டேட்டசாக மாற்றி கொண்டிருப்பவர்கள் இங்கு தொகுக்கப்பட்டிருக்கும் புள்ளி விவரங்களையும் பாருங்கள்.. அப்படியே 'ஷாக் ஆகிடுவீங்க'னு சொன்ன நம்பவா போறீங்க, என்னவா ஆகுறீங்கனு நீங்களே பார்த்து தெரிஞ்சிகோங்க..!!

ஃப்ரென்ட்ஸ்

ஃப்ரென்ட்ஸ்

ஃபேஸ்புக்கில் பெரும்பாலானோர் அதிகபட்சம் 140 பேர் வரை நண்பர்களாக வைத்திருக்கின்றனர்.

பேஜஸ்

பேஜஸ்

ஃபேஸ்புக் ஃபார் எவ்ரி ஃபோன், ஃபேஸ்புக் மற்றும் யூட்யூப் போன்ற பக்கங்கள் ஃபேஸ்புக்கில் அதிக விருப்பங்களை பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்திருக்கின்றன.

நீலம்

நீலம்

ஃபேஸ்புக் முழுவதும் நீலம் மற்றும் வெள்ளை நிறங்களில் இருக்க முக்கிய காரணம் மார்க் சூக்கர்பர்க் தான், அவருக்கு கண் பார்வையில் கலர் ப்லைன்ட்னஸ் எனும் பிரச்சனை இருக்கின்றது.

எகிப்து
 

எகிப்து

எகிப்தில் ஒருவர் தனது பெண் குழந்தைக்கு ஃபேஸ்புக் என்று பெயர் சூட்டியிருக்கின்றார்.

இஸ்ரேல்

இஸ்ரேல்

இஸ்ரேல் நாட்டில் ஒரு தம்பதி தனது பெண் குழந்தைக்கு லைக் என்றும் பெயர் சூட்டியிருக்கின்றனர்.

பிழை

பிழை

ஃபேஸ்புக் தளத்தில் பிழைகளை கண்டறிந்து அவைகளை சரி செய்பவர்களுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் சுமார் $500 முதல் $10000 வரை பரிசாக வழங்குகின்றது.

பயனாளிகள்

பயனாளிகள்

தினமும் ஃபேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மார்ச் 31, 2015 ஆம் தேதியில் சுமார் 1.44 பில்லியனாக இருந்தது.

எஃப்பி

எஃப்பி

ஃபேஸ்புக் தளத்தை ப்ரவுஸரில் 'fb' என டைப் செய்தும் கன்ட்ரோல் மற்றும் என்டர் பட்டன்களை க்ளிக் செய்தும் ஓபன் செய்ய முடியும்.

தி ஃபேஸ்புக்

தி ஃபேஸ்புக்

உண்மையில் ஃபேஸ்புக், திஃபேஸ்புக் என்றே அழைக்கப்பட்டது, தற்சமயம் இருக்கும் ஃபேஸ்புக் எனும் பெயர் 2005 ஆம் ஆண்டு வைக்கப்பட்டது.

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

தமிழ் கிஸ்பாட் செய்திகளை முகநூலில் படிக்க இங்கு க்ளிக் செய்து உங்களது தமிழ் கிஸ்பாட் பக்கத்திற்கு விருப்பம் தெரிவிக்கலாம்.  

 
Read more about:
English summary
Check out here the Top Facebook Facts. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X