உயரிய கைகளில் கூகுளின் ஆல்ஃபாபெட்..!

By Meganathan

கூகுளின் புதிய குழந்தை தான் ஆல்ஃபாபெட், புதிய பெயரை கொண்டு சில திட்டங்களை பிரித்தெடுத்து பாதியை சென்னையை சேர்ந்த சுந்தர் பிச்சையிடமும் மீதி பாதியை கூகுளின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான லார்ரி பேஜிடமும் வழங்கப்பட்டுள்ளது..!

தமிழர் கையில் கூகுள்..!!

அதன் படி கூகுள் சர்ச், ஆட்ஸ், ஆண்ட்ராய்டு, யூட்யூப், மேப்ஸ் போன்றவற்றை கூகுள் தரப்பில் சுந்தர் பிச்சை கவனித்து கொள்ள, மூன்ஷாட் உள்ளிட்ட சில திட்டங்களை லார்ரி பேஜ் ஆல்ஃபாபெட் தரப்பில் கவனித்து கொள்கிறார்..!

சைலன்ட்டா இருந்தாலும் கண்டுப்பிடிச்சிடுவோம், ஆங்..!

அந்த வகையில் ஆல்ஃபாபெட் தரப்பில் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள இணைந்திருக்கும் சில பெரிய தலைகளின் பட்டியலை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

செர்ஜி ப்ரின்

செர்ஜி ப்ரின்

கூகுள் இணை நிறுவனர் செர்ஜி ப்ரின் ஆல்ஃபாபெட் தலைவராக இருந்து கூகுள் எக்ஸ், கூகுள் கிளாஸ் மற்றும் தாணியங்கி கார்கள் உள்ளிட்ட திட்டங்களில் கவனம் செலுத்த இருக்கின்றார்.

ஆர்த்தர் லெவின்சன்

ஆர்த்தர் லெவின்சன்

மனிதர்கள் நீண்ட நாட்கள் உயிர்வாழ்வது குறித்த ஆய்வுகளை சார்ந்த காலிக்கோ திட்டத்தினை வழி நடத்துகிறார் ஆர்த்தர் லெவின்சன்.

டோனி ஃபேடல்

டோனி ஃபேடல்

நெஸ்ட் திட்டத்திற்கு டோனி தலைமை தாங்குகிறார். முன்னாள் ஆப்பிள் ஊழியரான டோனி நெஸ்ட் நிறுவனத்தின் இணை நிருவனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டான் டாக்ட்ரோஃப்
 

டான் டாக்ட்ரோஃப்

சைடுவாக் லேப்ஸ் திட்டத்தை கவனிக்க டான் டாக்ட்ராஃப் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

க்ரியாக் பாரட்

க்ரியாக் பாரட்

கூகுள் ஃபைபர் திட்டத்திற்கு க்ரியாக் பாரட் தலைமை ஏற்றிருக்கின்றார்.

டேவிட் லாயி

டேவிட் லாயி

கூகுள் கேப்பிட்டல் திட்டத்திற்கு டேவிட் பொறுப்பேற்றிருக்கின்றார்.

பில் மேரிஸ்

பில் மேரிஸ்

கூகுள் வென்ச்சர்ஸ் திட்டத்தினை வில் மேரிஸ் கவனித்து கொள்ள இருக்கின்றார்.

 
Read more about:
English summary
Check out here the Top Executives At Google’s New Parent, Alphabet. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X