ஊழலில் டாப் 10 இந்திய நகரங்கள் இவைதான்....!
இன்று இந்தியாவை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து கொண்டிருப்பது எது என்றால் அது ஊழல் தாங்க ஷங்கர் படத்துல வர மாதிரி மத்த நாட்டுளையும் ஊழல் நடந்துட்டு தான் இருக்குது.
ஆனா அங்கெல்லாம் கடமைய மீறத்தான் காசு கேப்பாங்க ஆனா நம்மூருல கடமையை செய்யவே காசு கேக்றாங்கதாங்க இது உண்மைதாங்க ஒரு வி.எ.ஓ கிட்ட போனா கூட ஒரு கையெழுத்து போட இவ்வளவு பணம் கொடுன்னு கேக்கறாங்க.
இப்போ இருக்குற நிலைமைல இந்தியாவும் ஊழலும் பிணைந்து கிடக்கிறது எனலாம் இனி இந்த நிலைமை இந்தியாவுல மாறுமா இல்லையான்னு தெரியாதுங்க நமக்கு.
இந்தியாவுல ஊழலுக்கு பேர் போன நகரங்கள் எவைன்னு கொஞ்சம் போய் பாக்கலாமாங்க....

#1
பெங்களூர் தாங்க நம்பர் 1 இதுல ....

#2
சிங்காரச் சென்னைக்கு கிடைத்திருக்கும் இடம் 2ங்க

#3
அடுத்து இருக்கறது மும்பை

#4
தலைநகரான டெல்லி க்கு 4வது இடம்

#5
ஹைத்ராபாத்...

#6
புனே க்கு ஆறாவது இடம்

#7
கொல்கத்தா...

#8
லக்னோ...

#9
நொய்டா...

#10
அகமதாபாத்...


Click it and Unblock the Notifications