உலகின் பெரும் கம்பெனிகள் சந்தித்த சோதனைகள்

|

உலகின் மிகப்பெரிய கம்பெனிகள் என்று தன் காலரை உயர்த்தி கொள்ளும் பல கம்பெனிகள் பல நெருக்கடியை சந்தித்துள்ளன.

அந்த சந்தர்பங்களில் அவை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

இதோ அந்த பெரிய கம்பெனிகள் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியை பற்றி கீழே காண்போம்...

Click Here For New Gadgets Gallery

ஜெனரல் எலக்ட்ரிக் 1890

ஜெனரல் எலக்ட்ரிக் 1890

ஜெனரல் எலக்ட்ரிக் 1890

இந்த கம்பெனி 1890 ல் தொடங்கப்பட்டது, 1896 ல் இந்த கம்பெனி மிகப்பெரிய பொருளாதார சரிவை சந்தித்தது. அதில் இருந்து மீள இதற்கு 3 வருடங்கள் ஆனது. தற்போது இந்த கம்பெனி மிகப்பெரும் லாபத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை நாம் அறியலாம்.

IBM: 1896

IBM: 1896

IBM: 1896
இந்த கம்பெனி 1896 ல் தொடங்கப்பட்டது, இது தாமஸ் வாட்ஸனால் இண்டரிநேஷனல் பிசினஸ் மெஷின்ஸ் என்று பெயரிடப்பட்டது. 1924 ல் இந்த கம்பெனி மிகப்பெரிய பொருளாதார சரிவை சந்தித்தது. பின்பு அதிலிருந்து மீண்டு தற்போது மிகப்பெரிய கம்பெனியாக உலகில் உள்ளது.

ஜெனரல் மோட்டர்ஸ் 1908

ஜெனரல் மோட்டர்ஸ் 1908

ஜெனரல் மோட்டர்ஸ் 1908
இந்த கம்பெனி 1896 ல் தொடங்கப்பட்டது,இது தான் தற்போதைய சேவரால்ட் கார் கம்பெனி ஆகும். 1910 ல் மிகப்பெரும் பொருளாதார சரிவை சந்தித்தது, 1923 ல் இருந்து மிக்பெரும் வளர்ச்சியை கண்டது.

டிஸ்னி 1923

டிஸ்னி 1923

டிஸ்னி 1923
இது டிஸ்னி பிரதர்ஸால் 1923 ல் தொடங்கப்பட்டது 1924 ல் இந்த கம்பெனி மிகப்பெரிய பொருளாதார சரிவை சந்தித்தது. பின்பு அதிலிருந்து மீண்டு தற்போது மிகப்பெரிய கம்பெனியாக உலகில் உள்ளது. 1937 ல் இருந்து இதன் வளர்ச்சி மிக்பெரியதாகும்.

டோல் ஹவுஸ் குக்கிஸ் 1933

டோல் ஹவுஸ் குக்கிஸ் 1933

டோல் ஹவுஸ் குக்கிஸ் 1933
இந்த டோல் ஹவுஸ் குக்கிஸ் 1923 ல் தொடங்கப்பட்ட இந்த கம்பெனி மிகப்பெரிய பொருளாதார சரிவை தொடக்கத்தில் சந்தித்தது. தற்போது வலுவான நிறுவனமாக உள்ளது.

பர்கர் கிங் 1953

பர்கர் கிங் 1953

பர்கர் கிங் 1953
இது 1953 ல் தொடங்கப்பட்ட இந்த கம்பெனி மிகப்பெரிய பொருளாதார சரிவை ஆரம்பத்தில் சந்தித்தது. இது தான் முதலில் பர்கரை உலகிற்க்கு அறிமுகப்படுத்தியது.

மைக்ரோசாப்ட் 1975

மைக்ரோசாப்ட் 1975

மைக்ரோசாப்ட் 1975
இன்று உலகின் முன்னனியில் உள்ள இது 1975 ல் தொடங்கப்பட்டது, 1979 ல் மிகுந்த கஷ்டத்தில் தவித்தது மைக்ரோசாப்ட். அதில் இருந்து மீண்ட இது இன்று உலகின் மிகப்பெரிய கம்பெனியாக திகழ்கிறது.

CNN: 1980

CNN: 1980

CNN: 1980
இது 1980 ல் தொடங்கப்பட்டது, பின்னர் 1982 ல் இது சந்தித்த சோதனைகளுக்கு அளவே இல்லை என்றானது. தற்போது CNN நியுஸ் இல்லாத டி.வி யே இல்லை என்ற நிலையில் அசுர வளர்ச்சி கண்டுள்ளது.

ஆப்பிள் 1975

ஆப்பிள் 1975

ஆப்பிள் 1975
இது சந்தித்த தடைகளுக்கு அளவே இல்லை எனலாம், 2001 ல் தான் இது முழுமையாக மிண்டது. தற்போது உலகை தன் கைப்பிடியில் வைத்துள்ளது இந்த ஆப்பிள் தான்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X