ஜாப்ஸ்!! இந்த வருடம்

|

2013ல் இந்தியாவின் ஜாப் மார்கெட் சற்று முன்னேற்றம் அடைந்து வருகிறது. சில இந்திய நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் வியாபாரத்தை விரிவுப்படுத்துதல் போன்ற காரணங்களுக்காக நிறைய நபர்களை பணிக்கு அமர்த்த உள்ளனர்.

இந்த வருடம் 59% இந்திய நிறுவனங்கள் சீனியர் லெவல் எம்பிளாய்களை பணிக்கு அமர்த்த உள்ளனர் இதில் 19% நிறுவனங்கள் இந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே வேலைக்கான நபர்களை தேர்ந்தெடுத்துவிட்டனர் என்று ஆன்டல் குளோபல் ஸ்னாப்ஷாட் சர்வே தெரிவிக்கிறது.

ஆன்டல் குளோபல் ஸ்னாப்ஷாட் சர்வேயின் படி இன்னும் 43% நிறுவனங்கள் வேலைக்கான நபர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் 65% வேலைக்கான தேர்வு அடுத்த மூன்று மாதங்களில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வருடம் எந்தெந்த நிறுவனம் எவ்வளவு நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர் என்பதை கீழே உள்ள சிலைட் சோவில் பார்க்கலாம் வாங்க.

Click Here For New Gagdgets Gallery

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம் இந்த வருடம் (4G) சேவையை வெளியிட உள்ளது.

இந்த நிறுவனத்தில் 3000 எம்பிளாய்கள் உள்ளனர். மேலும் 7000 எம்பிளாய்களை இந்நிறுவனம் பணிக்கு அமர்த்த உள்ளது.

ஹிந்துஜா குளோபல் சொலுயுசன்ஸ்

ஹிந்துஜா குளோபல் சொலுயுசன்ஸ்

ஹிந்துஜா குளோபல் சொலுயுசன்ஸ்

ஹிந்துஜா குளோபல் சொலுயுசன்ஸ் நிறுவனத்தில் இப்பொழுது 23,000 எம்பிளாய்கள் உள்ளனர்.

இந்நிறுவனம் US,UK கனடா போன்ற நாடுகளில் தங்களது வியாபாரத்தை விரிவுப்படுத்த மேலும் 2000 எம்பிளாய்களை பணிக்கு அமர்த்த உள்ளனர்.

டாடா கன்சல்டன்சி சர்வீஸ்

டாடா கன்சல்டன்சி சர்வீஸ்

TCS


டாடா கன்சல்டன்சி சர்வீஸ் (TCS) தங்களது நிறுவனத்தை விரிவுப்படுத்த 4,000 ஐடி எம்பிளாய்களை அடுத்த மூன்று மாதங்களில் பணிக்கு அமர்த்த உள்ளதாக அதன் CEO நட்ராஜன் சந்தரசேகரன் தெரிவித்துள்ளார்.

ஹிமாலயா டிரக்

ஹிமாலயா டிரக்

ஹிமாலயா டிரக்

ஹிமாலயா டிரக் நிறுவனம் குஜராத்தில் 100 சேல்ஸ் எம்பிளாய்களை பணிக்கு அமர்த்த உள்ளதாக அதன் CEO பிலிப் ஹேடன் தெரிவித்துள்ளார்.

ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ்

ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ்

ஹெக்ஸாவேர்

ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் தனது நான்காவது குளோபல் டெலிவெரி சென்டரை USல் ஆரம்பிக்க உள்ளது.

அதற்க்காக ஐடி எம்பிளாய்களை பணிக்கு அமர்த்த உள்ளதாக அதன் சேர்மேன் அட்டும் நிஷார் தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X