Just In
- 29 min ago
Mi 11 மற்றும் Mi 11 Lite ஸ்மார்ட்போனின் இந்தியப் பதிப்பு பற்றிய முக்கிய தகவல்.. அறிமுகம் எப்போ?
- 2 hrs ago
4ஜிபி ரேம், 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் Micromax In Note1: ரூ.9,999 என்ற தள்ளுபடி விலையில்- குறுகிய காலத்திற்கு
- 2 hrs ago
தினமும் 3 ஜிபி டேட்டா மலிவு விலையில் வேண்டுமா? அப்போ, இதுதான் சரியான திட்டம்..
- 4 hrs ago
ஜனவரி 21 அமேசான் குவிஸ் பதில்கள்: Philips Induction Cooktop வெல்ல அரிய வாய்ப்பு?
Don't Miss
- News
சேலத்தில் பத்தாம் வகுப்பு மாணவருக்கு கொரோனா - பள்ளி உடனடியாக மூடல்
- Lifestyle
ஆப்பிளை இப்படி சாப்பிடுவது உங்க உயிருக்கே அப்பத்தை ஏற்படுத்துமாம் தெரியுமா?
- Education
டான்செட் நுழைவுத் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அண்ணா பல்கலை!
- Sports
அழுத்தம் கொடுத்த "சிலர்".. "அதிரடி மன்னன்" கேதார் ஜாதவை நீக்க தயக்கம் காட்டிய தோனி.. பரபர நிமிடங்கள்
- Automobiles
டுவிட்டரை கையாள பணியாளர்களை நியமிக்கும் பிரபல கார் நிறுவனம்... எதற்காக இந்த பணியமர்வு தெரிஞ்சா வியந்துருவீங்க!
- Finance
கிடு கிடு ஏற்றத்தில் தங்கம்.. போகிற போக்கில் நிபுணர்கள் சொன்னதெல்லாம் நடந்திடும் போலிருக்கே..!
- Movies
மீனுக்குட்டி அன்ட் கன்னுக்குட்டி.. செம்ம க்யூட் போங்க.. அனிதாவை பார்த்து ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Black Friday Deals: ஐபோன், ரியல்மி, சியோமி சாதனங்களுக்கு விலைகுறைப்பு.!
Black Friday Deals எனும் தலைப்பில் பிளிப்கார்ட் தளத்தில் வரும் நவம்பர் 30-ம் தேதி வரை பல்வேறு சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அமேசான் மற்றும் மி.காம் தளங்களிலும் Black Friday Deals என்ற தலைப்பில் ஸ்மார்ட்போன் உட்பட பல சாதனங்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக Black Friday Deals தலைப்பில் ஆப்பிள் ஐபோன், சியோமி, ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சலுகைகளை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Black Friday Deals எனும் சிறப்பு விற்பனையில் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனை வெறும் ரூ.6,999-விலையில் வாங்க முடியும். அதேபோல் ரெட்மி 9ஐ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.10,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
ஏர்டெல்லே சொல்லிருச்சு: அமோக வரவேற்பு இதுதான் சிறந்த திட்டம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.12,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.11,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு ரெட்மி 9 ப்ரைம் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 4ஜிபி ரேம் கொண்ட ரெட்மி நோட் 9 ப்ரோ மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.14,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர ரெட்மி பவர் பேங்க், ரெட்மி இயர்பட்ஸ் உள்ளிட்ட பல சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் எக்ஸ்ஆர்
Black Friday Deals எனும் தலைப்பில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகையின் மூலம் 64ஜிபி மெமரி கொண்ட ஐபோன் எக்ஸ்ஆர் சாதனத்தை ரூ.38,999-விலையிலும், 128ஜிபி கொண்ட ஐபோன் எக்ஸ்ஆர் மாடலை ரூ.43,999-விலையிலும் வாங்க முடியும்.

ஐபோன் எஸ்இ 2020
அதேபோல் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு சலுகையின் மூலம் ஐபோன் எஸ்இ 2020 மாடலை ரூ.32,999 விலையில் வாங்க முடியும். மேலும் இந்த சாதனத்திற்கு சிறப்பு எக்ஸ்சேஞ் வசதியும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ்
Black Friday Deals சிறப்பு சலுகையின் மூலம் சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ் மாடலை ரூ.49,999-விலையில் வாங்க முடியும். மேலும் இந்த சாதனத்தின் உண்மை விலை ரூ.73,999-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி சி3
இப்போது அறிவிக்கப்பட்டுள்ள Black Friday sale மூலம் 3ஜிபி ரேம் கொண்ட ரியல்மி சி3 ஸ்மார்ட்போனை ரூ.7,999-விலையில் வாங்க முடியும். அதேபோல் 4ஜிபி ரேம் கொண்ட ரியல்மி சி3 மாடலை ரூ.8,999-விலையில் வாங்க முடியம்.

பின்பு 6ஜிபி ரேம் கொண்ட ரியல்மி 6 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.14,999-ஆக இருந்தது,தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.13,999-விலையில் வாங்க முடியும். அதேபோன் 8ஜிபி ரேம் கொண்ட ரியல்மி 6 மாடலின் முந்தைய விலை ரூ.16,999-விலையில்-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு 15,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் இந்த சிறப்பு சலுகையின் மூலம் ரியல்மி 6 ஸ்மார்ட்போனை ரூ.13,999-விலையிலும், ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போனை ரூ.11,999-விலையிலும் வாங்க முடியம். அதேபோல் Realme Narzo 20 Pro மற்றும் realme X3 SuperZoom, realme X3, SuperZoom ஸ்மார்ட்போன்களுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190