ஹாலிவுட் பிரம்மாண்டம்..! புகைப்படங்களில் ஒர் ப்ளாஷ்பேக்..!

By Meganathan
|

ஹாலிவுட் சினிமா, நாம் கற்பனையிலும் நினைக்காத பல கதைகளை உயர்ந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வருகின்றது அனைவரும் அறிந்ததே. சில திரைப்படங்கள் மனிதர்கள் வியக்கும் வகையில் இருப்பதோடு சில ஆண்டுகளுக்கு பின் கற்பனையில் காட்டப்பட்ட பல தொழில்நுட்பங்கள் இன்று பயன்பாட்டில் இருக்கின்றது என்பதே உண்மை.

ஹாலிவுட் நிலைமை இப்படி இருக்க செயற்கை நுண்ணறிவு துறையில் அதிக ஆர்வம் கொண்ட ஹாலிவுட் இயக்குநர்களின் சில உலக பிரபல படைப்புகளை தான் இங்கு புகைப்படங்களாக பார்க்க இருக்கின்றீர்கள்..

செயற்கை நுண்ணறிவு சார்ந்து உருவாகி பின் நல்ல வரவேற்பை பெற்ற சில ஹாலிவுட் திரைப்படங்களை நினைவூட்டும் சில புகைப்படங்களை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

Ex Machina

Ex Machina

ஜனவரி மாதம் வெளியான இந்த திரைப்படம் செயற்கை நுண்ணறிவு கொண்டு உருவாக்கப்பட்ட உலகின் முதல் பெண் ரோபோட் கதாபாத்திரத்தை கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

The Day the Earth Stood Still

The Day the Earth Stood Still

1951 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரோபோட் கதையை மிகவும் தத்ரூபமாக வழங்கியது.

A.I. Artificial Intelligence

A.I. Artificial Intelligence

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் உலகளவில் பிரபலமாக அமைந்தது.

A Space Odyssey

A Space Odyssey

ஸ்டேன்லி குப்ரிக் இயக்கிய ஸ்பேஸ் ஒடிஸ்ஸி ஸ்கை-ஃபை சார்ந்த திரைப்படமாக இருந்தது.

Metropolis

Metropolis

ஜெர்மனி மொழியில் உருவான இந்த சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம் மூன்று மணி நேரம் முப்பது நிமிடங்கள் ஓடக்கூடியது குறிப்பிடத்தக்கது.

Interstellar

Interstellar

2014 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் உலகளவில் பிரபலம் என்றாலும் நம்மவர்களுக்கு இத்திரைப்படம் புரியவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவியது.

I, Robot

I, Robot

2004 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் அதி நவீன ரோபோட்கள் மனிதர்களுக்கு எதிராக செயல்படும் காட்சிகளை கொண்டிருக்கின்றது.

The Matrix

The Matrix

முற்றிலும் அறிவியல் சார்ந்த இந்த திரைப்படமும் உலகளவில் பிரபலமாக அமைந்தது.

RoboCop

RoboCop

ரோபோட் தொழில்நுட்பத்தை துள்ளியமாக விவரித்த திரைப்படமாக ரோபோகாப் போற்றப்பட்டது.

Short Circuit

Short Circuit

ஜான் போதாம் இயக்கிய இந்த திரைப்படம் 1.39 நிமிடங்கள் ஓடக்கூடியது.

Best Mobiles in India

Read more about:
English summary
Following are some Top artificial intelligence films in pictures. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X