இந்தியாவின் சிறந்த 5 அனிமேஷன் கல்லூரிகள்

Posted By: Staff
<ul id="pagination-digg"><li class="next"><a href="/news/top-animation-institutes-in-india-2.html">Next »</a></li></ul>
இந்தியாவின் சிறந்த 5 அனிமேஷன் கல்லூரிகள்

அனிமேஷன் துறை இப்பொழுதும், இனிமேலும் நல்ல முன்னேற்றம் பெறுமென பல்வேறு கருத்துகள் வெளியாகின்றன. இந்த துறையை உற்று நோக்கினால் அதன் உண்மையும் நமக்கு புரியும்.

அனிமேஷன் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துவருவதும் உண்மையே. திரைத்துறை, டிவி, பத்திரிகைகள் மற்றும் இணையம் தொடர்பான பல்வேறு பிரிவுகளிலும் அனிமேஷன் படிப்புகளுக்கு வரவேற்பு நன்றாகவே உள்ளது.

இந்நிலையில் நாம் இந்தியாவின் சிறந்த 5 அனிமேஷன் கல்லூரிகள் எவையென ஆராய்ந்து இங்கே சிலவற்றை வரிசைப்படுத்தியுள்ளோம். பின்வரும் பக்கங்களில் கூடுதல் தகவல்கள்.

உலகின் சிறந்த 25 ‘ஐடி’ கம்பெனிகள்!!

<ul id="pagination-digg"><li class="next"><a href="/news/top-animation-institutes-in-india-2.html">Next »</a></li></ul>
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்