இந்த செப்டம்பர் மாதம் வெளியான சிறந்த 4ஜி தரவு மற்றும் இணைய திட்டங்கள்..!
இந்திய தொலைத்தொடர்பு துறையில் ரிலையன்ஸ் ஜியோ சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே தொலைத்தொடர்பு துறைக்குள் ஒரு கட்டண போர் ஆரம்பமாகிவிட்டது என்றே கூற வேண்டும். அதனை தொடர்ந்து ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல், மற்றும் ஐடியா போன்ற மற்ற அனைத்து நிறுவனங்களும் ஜியோவை சமாளிக்கும் வண்ணம் இலவச மற்றும் மலிவான தரவு திட்டங்களை வெளியிட்டன.
ஜியோ 4ஜி சேவைகள் அறிமுகமான பிறகு விரைவில் பிஎஸ்என்எல் ஆனது கட்டண அடிப்படையில் ரிலையன்ஸ் ஜியோ திட்டங்கள் பொருந்தும் திட்டங்களை தொடங்கியது. மேலும், ஏர்டெல் 4ஜி நெட்வொர்க்குகள் வேகம் மற்றும் இணைப்புதனை மேம்படுத்த புதிய நிறுவன ஒருங்கிணைப்பு தொழில்நுட்பத்தை நிறுவியது.
அப்படியாக இந்த செப்டம்பர் மாதம் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் வெளியிடப்பட்ட சிறந்த இணைய மற்றும் தரவு திட்டங்களை பற்றிய ஒரு பட்டியல் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ :
இந்நிறுவனம் ரூ.149-ல் இருந்து ரூ.4,999/- வரையிலான கட்டண திட்டங்களை கொண்டு வருகிறது. இந்த திட்டங்களில் இலவச மற்றும் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகின்றன. மேலும், இந்த திட்டங்களில் இரவு தரவுகளும் வழங்கப்படுகின்றன.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஏர்டெல் :
ஜியோவுடன் போட்டியிடும் பொருட்டு ஏர்டெல் வெளியிட்ட திட்டம் தான் ரூ.1,495/- என்ற விலையில் 90 நாட்கள் நீடிக்கும் வரம்பற்ற 4ஜி தரவு. 3ஜி பயனர்களை 4ஜி சேவை பக்கம் ஈர்க்க ஏர்டெல் மூலம் அறிவிக்கப்பட்ட விளம்பர வாய்ப்பில்30ஜிபி தரவு வரம்பிற்கு பின்னர் 64 கேபிபிஎஸ் என்ற வேகா குறைவு ஏற்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வோடாபோன் :
வோடாபோன் வழங்கிய 1ஜிபி டேட்டா விலையில் 10 ஜிபி அதிரடி சலுகையாக - இச்சலுகை பற்றி மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பிஎஸ்என்எல் :
புதிய பயனர்களுக்கு மட்டுமே என பிஎஸ்என்எல் வழங்கிய பிபி249 என்ற ஒரு விளம்பர திட்டம். ரூ.249/-ல் ஆறு மாதங்களுக்கான வரம்பற்ற தரவு. 2ஜிபி வரையிலாக தரவு வேகம் 2 எம்பிபிஎஸ் என்றும்,பின்னர் 1 எம்பிபிஎஸ் என்றும் குறையும்.

வோடாபோன் :
வோடபோன் இந்த மாதம் ஒரு சில மாநிலங்களில் அதன் சூப்பர்நெட் 4ஜி சேவையை தொடங்கியது மற்றும் அது வாடிக்கையாளர்களுக்கு ரூ.999/- என்ற விலையில் 20 ஜிபி அளவிலான 4ஜி தரவை வழங்கியது உடன் இலவச 4ஜி சேவையை மேம்படுத்தலையும் வழங்குகிறது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஏர்டெல் :
இந்த மெகா சேவர் பேக்கின் படி, ரூ,1,498/- செலுத்த பயனர்கள் 28 நாட்கள் செல்லுபடியாகும் 1ஜிபி அளவிலான 3ஜி அல்லது 4ஜி தரவை பெற முடியும். இந்த தரவு பயன்படுத்திய பின்னர், பயனர்கள் ரூ.51/- செலுத்த1 ஜிபி தரவு பெற முடியும்.

பிஎஸ்என்எல் :
பிஎஸ்என்எல் ரூ.1,099/- என்ற விலையில் ஒரு புதிய 3ஜி தரவு திட்டத்தை அறிவித்தது. ஏற்கனவே இருந்த அந்த திட்டத்தில் தரவு பயன்பாட்டு வரம்பை இரட்டிப்பாகியுள்ளது. மேலும், சேவை வழங்குநர் 67 சதவிகிதம் தரவு விகித கட்டணங்களை குறைத்துள்ளது. இந்த திட்டம் 1 மாத காலம் செல்லுபடியாகும்.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஏர்டெல் :
ஏர்டெல் நிறுவனம் அதன் மொபைல் ஆப் ஆன மை ஏர்டெல் (myAirtel) பதிவிறக்க செய்ய 5ஜிபி அளவிலான இலவச 4ஜி தரவை சில தொடர்புடைய நிபந்தனைகளின் கீழ் வழங்குகிறது அதை பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்

மேலும் படிக்க :
2ஜி டேட்டா பேக்கில் 3ஜி வேகத்தை பெற முடியுமா..? அதெப்படி..?


Click it and Unblock the Notifications