ஐபோனில் பொழுதுபோக்கு அம்சமாக டாப்-6 அப்ளிக்கேஷன்கள்!
oi
-Staff
By Super

Next »

« Previous

தமிழ் மூவீஸ்:
திரைப்பட தேனீக்கள் போல சிலரை தினசரி வாழ்க்கையில் பார்க்க முடியும். திரைப்படம் பற்றிய எந்த தகவலாக இருப்பினும், கலை நிகழ்ச்சியாக இருப்பினும் அது பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள் தான் இந்த திரைப்பட தேனீக்கள். இவர்களை குதூகலப்படு்ததும் வகையில் ஒரு அப்ளிக்கேஷன் உள்ளது. தமிழ் மூவீஸ் என்ற இந்த அப்ளிக்கேஷன் மூலம் திரைப்படங்கள், சினிமா உலகம் பற்றிய சூடான தகவல்களை எப்போதும் அப்டேட்டில் வைத்திருக்கலாம். கேலரி போன்றவற்றையும் பார்த்து மகிழலாம். பிறகென்ன ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் உலகத்தில் எளிதாக சாம்ராஜ்ஜியம் படைக்கலாம். இந்த அப்ளிக்கேஷனையும்
கட்டணமின்றி இலவசமாக டவுன்லோட் செய்யலாம்.

Next »

« Previous

Comments
Best Mobiles in India

54,999

36,599

39,999

38,990

1,29,900

79,990

38,900

18,999

19,300

69,999

79,900

1,09,999

1,19,900

21,999

1,29,900

12,999

44,999

15,999

7,332

17,091

29,999

7,999

8,999

45,835

77,935

48,030

29,616

57,999

12,670

79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed

Click it and Unblock the Notifications