அடங்கப்பா இதுக்கும் மெஷினா? என நினைக்க தோன்றும் கேஜெட்கள்

By Meganathan
|

மனிதர்களின் வாழ்க்கையை எளிமையாக்கும் போக்கில் பல கேஜெட்கள் இன்று மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன, இவை வெளியான சமயத்தில் வரவேற்பை பெற்றதை விட இன்று அவை இல்லமல் வாழ முடியாது என்ற நிலை உருவாகி விட்டது.

இங்கு உங்களை வியப்பில் ஆழ்த்தும் சில ஸ்மார்ட் கேஜெட்களை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம், இவை தற்சமயம் வினோதமாக பார்க்கப்பட்டாலும், பின் இந்த நிலையில் பல மாற்றங்கள் ஏற்படும்..

மிமோ பேபி

மிமோ பேபி

கடந்த ஆண்டு வெளியான இந்த கருவி குழந்தைகளின் ஆடையில் பொருத்தி விட்டால் குழந்தையின் உடல் வெப்ப நிலை, தூக்கம் உள்ளிட்ட பல விஷயங்களை ட்ராக் செய்ய முடியும். ட்ராக் செய்த தகவல்களை ஸ்மார்ட்போனில் பார்க்க முடியும்.

வெஸில்

வெஸில்

இது பொதுவாக பார்க்கும் போது கோப்பை எனலாம், ஆனால் இது சாதாரன கோப்பை கிடையாது, இந்த கோப்பையில் இருக்கும் ஆகாரங்களை ட்ராக் செய்து அதில் இருக்கும் சர்க்கரை, கொழுப்பு என அனைத்து தன்மைகளையும் தெரிவிக்கும்.

பெல்டி

பெல்டி

இது ஒரு ஸ்மார்ட் பெல்ட், நீங்கள் உட்கொள்ளும் உணவிற்கு ஏற்ப உடலில் இது தானாக அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும்.

பெய்டூ க்வைஸூ சாப் ஸ்டிக்ஸ்

பெய்டூ க்வைஸூ சாப் ஸ்டிக்ஸ்

பிரபல சீன நிறுவனமான பெய்டூ இந்த கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாப் ஸ்டிக்ஸ் உணவில் இருக்கும் எண்ணெய் சுத்தமானதா என்பதை துள்ளியமாக கண்டறியும்.

க்ரில் பாட்

க்ரில் பாட்

இன்று அனைத்து வேலைகளையும் செய்ய ரோபோட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன, அந்த வகையில் இந்த க்ரில்பாட் உங்களது க்ரில்லை சுத்தமாக வைத்து கொள்ள உதவியாக இருக்கும்.

எட்வின் தி டக்

எட்வின் தி டக்

ரப்பர் மூலம் வடிவமைக்கப்பட்ட இந்த வாத்து பொம்மை ஸ்மார்ட்போனுடன் இணைந்து வயர்லெஸ் ஸ்பீக்கர் போன்று செயல்படும்.

ஸ்லோ கன்ட்ரோல் பேபி

ஸ்லோ கன்ட்ரோல் பேபி

குழந்தைகள் பால் குடிக்கும் பாடிலில் இந்த கருவியை பொருத்தி விட்டால் குழந்தை பால் குடிக்கும் தகவல்களை ஸ்மார்ட்போனில் தெரிவிக்கும்.

க்யூப்

க்யூப்

குளிர்சாதன பெட்டியில் சிறிய ஸ்பீக்கர்கள் தான் க்யூப், ஒரு முறை சார்ஜ் செய்தால் 20 மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம்.

ரோக்கர்ஸ் ரோலர் ஸ்கேட்ஸ்

ரோக்கர்ஸ் ரோலர் ஸ்கேட்ஸ்

இந்த ரோலர் ஸ்கேட்ஸ் மற்றவைகளை விட வேகமாக பயனிக்க உதவும்.

வெல்கம் ஹெச்டி ஸ்மார்ட்ஹோம் கேமரா

வெல்கம் ஹெச்டி ஸ்மார்ட்ஹோம் கேமரா

இந்த ஸ்மார்ட்கேமரா வீட்டில் இருப்பவர்களின் முகங்களை பதிவு செய்து கொண்டு வீட்டினுள் செல்ல அனுமதிக்கும், மேலும் வேறு யார் வந்தாலும் உள் இருந்தே யார் வந்திருக்கின்றார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்..

Best Mobiles in India

English summary
Top 5 Weirdest ‘Smart’ Devices in the World. Here you will find the list of Top 5: Weirdest ‘Smart’ Devices in the World. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X