Home
News

உங்க வீட்டுக்கு பெரிய டிவி வேணுமா? 43' இன்ச்.. 55' இன்ச் ஸ்மார்ட் டிவி மீது அதிரடி தள்ளுபடி.. அதிக ஆஃப்பர்..

டிவி என்பது ஒவ்வொரு வீட்டிலும் பிரபலமான மற்றும் பயனுள்ள மின் சாதனமாகும். கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிக்காகவோ, அல்லது விருப்பமான குடும்ப நிகழ்ச்சிக்காகவோ அல்லது நெட்ஃபிளிக்ஸுடன் உங்கள் நேரத்தை செலவிட ஒருபெரிய சைஸ் டிவி தேடுகிறீர்கள் என்றால், இந்த பதிவு உங்களுக்கானது.

உங்கள் வீட்டிற்கு புதிதாக ஒரு பெரிய சைஸ் டிவியை வாங்க ஐடியா இருக்கிறதென்றால், நீங்கள் கட்டாயம் இந்த பதிவுடன் சேர்க்கப்பட்டுள்ள ஸ்மார்ட் டிவிகளை கருத்தில்கொள்ள வேண்டும். குறிப்பாக, இந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் டிவிகள் 43' இன்ச் மாடல் மற்றும் 55' இன்ச் மாடல் என்ற இரண்டு விருப்பங்களில் வருகிறது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஸ்மார்ட் டிவிகள் மீது அதிரடியான ஆப்பர் அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் வெளியே சென்று ஒரு புது டிவியை நேரடியாக பார்த்து வாங்குவதற்கு பதிலாக, இப்போது ஆன்லைன் மூலம் கிடைக்கும் சலுகையை பயன்படுத்தி, மிகவும் குறைந்த விலையில் சில பல ஆயிரங்களை நீங்கள் மிச்சம்பிடிக்கலாம். இந்தியாவில் ரூ. 40,000 விலைக்கு கீழ் கிடைக்கும் டிவி மாடல்களை பற்றி இப்போது பார்க்கலாம்.

1. MI X சீரிஸ்அல்ட்ரா HD (4K) LED ஸ்மார்ட் கூகுள் டிவி
இந்த Mi X சீரிஸ் ஸ்மார்ட் டிவி 138 செமீ (55' இன்ச்) அல்ட்ரா எச்டி (4K) டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த LED ஸ்மார்ட் கூகுள் டிவி 2023 பதிப்பில் டால்பி விஷன் மற்றும் 30W டால்பி ஆடியோ பொருத்தப்பட்டுள்ளது. பிளிப்கார்ட்டில் இந்த டிவியின் விலை ரூ.39,999 ஆகும்.

2. சாம்சங் கிரிஸ்டல் 4K UHD ஸ்மார்ட் டிவி
இந்த சாம்சங் கிரிஸ்டல் 4கே யுஎச்டி ஸ்மார்ட் டிவி (Samsung Crystal 4K UHD Smart TV) ஆனது 3840 × 2160 Pixels தீர்மானம் கொண்ட 43 இன்ச் கொண்ட LED உடன் கூடிய 50Hz 4K டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது USB போர்ட்கள், 3 HDMI போர்ட்களையும் கொண்டுள்ளது. இந்த டிவி அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரூ.35,990 விலைக்கு கிடைக்கிறது.

உங்க வீட்டுக்கு பெரிய டிவி வேணுமா? 43' இன்ச்.. 55' இன்ச் ஸ்மார்ட் டிவி

3. LG UR7500 அல்ட்ரா HD டிவி
எல்ஜி யுஆர்7500 டிவி 108 செமீ (43' இன்ச்) அல்ட்ரா எச்டி (4கே) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த LED Smart WebOS 2023 பதிப்பு டிவி பிளிப்கார்ட்டில் ரூ.31,990 விலைக்கு க்கு கிடைக்கிறது.

4. OnePlus Y1S Pro 55 இன்ச் LED 4K டிவி
இந்த ஒன்பிளஸ் வொய்1எஸ் ப்ரோ (OnePlus Y1S Pro) 55' இன்ச் LED 4K டிவியில் 3840 × 2160 பிக்சல்கள் மற்றும் USB போர்ட்கள், 2 HDMI போர்ட்கள் தீர்மானம் கொண்ட 55 இன்ச் LED 4K டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த டிவி ரூ.39,999 விலைக்கு கிடைக்கிறது.

5. Xiaomi Mi TV 5X 43 இன்ச் LED 4K டிவி
இந்த சியோமி மி டிவி 5எக்ஸ் (Xiaomi Mi TV 5X) 43' இன்ச் LED 4K டிவியில் 60 Hz 4K டிஸ்ப்ளே மற்றும் 3840 × 2160 பிக்சல் தீர்மானம் வழங்கப்பட்டுள்ளது. இது USB போர்ட்கள், 3 HDMI போர்ட்கள் உடன் வருகிறது. இந்த டிவி குரோமாவில் ரூ.28,999 விலைக்கு கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Top 5 Smart TV Under Rs 40000 With Unbelievable Offers To Buy Now Via Amazon and Flipkart Online
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X