Home
News

ஜியோ சிம் இருக்கா? சூப்பரான 5 ரீசார்ஜ் திட்டம்.. 98 நாள் வேலிடிட்டி.. தினமும் 3GB டேட்டா.. மிஸ் பண்ணாதீங்க!

ஜியோ நிறுவனம் சமீபத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ப்ரீபெய்ட் திட்டங்களில் அசத்தலான சலுகைகள் மற்றும் குறைந்த விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் வழங்கும் சலுகைகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ரூ.1000-க்குள் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ. அந்த திட்டங்களை இங்கே பார்க்கலாம்.

ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 399 plan) தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த ஜியோவின் ரூ.399 திட்டம் மொத்தம் 70ஜிபி டேட்டா வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இதில் உள்ளது.

ஜியோ சிம் இருக்கா? சூப்பரான 5 ரீசார்ஜ் திட்டம்.. மிஸ் பண்ணாதீங்க!

அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் ஜியோ திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

ஜியோ ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 499 plan) தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். குறிப்பாக ஜியோவின் ரூ.499 திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த திட்டம்.

தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஜியோவின் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 3GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் குறைக்கப்படும்.

ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 749 plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 72 நாட்கள் ஆகும். இதுதவிர இந்த திட்டத்தில் 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா நன்மையும் வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் இந்த ஜியோவின் ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தம் 164ஜிபி டேட்டா கிடைக்கும்.

குறிப்பாக ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்கப்படுகிறது. பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆகிய நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம்.

ஜியோவின் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 899 plan) தினசரி 2ஜிபி டேட்டாவை. இந்த திட்டம் 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா நன்மையை வழங்குகிறது இந்த திட்டம். எனவே நீங்கள் ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 200ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இதில் கிடைக்கும்.

மேலும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளும் வழங்குகிறது இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் கூட இதில் உள்ளது.குறிப்பாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம்.

ஜியோ சிம் இருக்கா? சூப்பரான 5 ரீசார்ஜ் திட்டம்.. மிஸ் பண்ணாதீங்க!

ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Jio Rs 999 plan) தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டம் 98 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 196ஜிபி டேட்டா கிடைக்கும் . அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த திட்டம்.

குறிப்பாக தினமும் 100 எஸ்எம்எஸ் , ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் கூட ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ளது. குறிப்பாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Top 5 Jio Prepaid Plans Under Rs.1000: Check full list here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X