Home
News

சர்வதேச ஐஎஃப்ஏ கண்காட்சியில் நடைபோடும் டாப்-5 கேட்ஜெட்ஸ்!

By Super
<ul id="pagination-digg"><li class="previous"><a href="/news/top-5-gadgets-we-expect-to-see-at-ifa-2012-5.html">« Previous</a>
சர்வதேச ஐஎஃப்ஏ கண்காட்சியில் நடைபோடும் டாப்-5 கேட்ஜெட்ஸ்!

விண்டோஸ்-8:

2012 ஐஎஃப்ஏ கான்ஃபிரன்ஸில் இடம் பெறும் நிறைய எலக்ட்ரானிக் சாதனங்களை பற்றி சொல்லபட்டுள்ளது. ஆனால் இன்னும் விண்டோஸ்-8 இயங்குதளம் கொண்ட எலக்ட்ரானிக் சாதனங்களை பற்றிய தகவல்கள் ஏதும் இல்லையே என்று நினைப்பவர்களுக்கு இதோ சில தகவல்கள்.

2012 ஐஎஃப்ஏ கண்காட்சியில் விண்டோஸ் ஆர்டி போன்று விண்டோஸ்-8 இயங்குதளத்தினை அடிப்படையாக கொண்டு இயங்கும் எலக்ட்ரானிக் சாதனங்களும் வரிசை கட்டி நிற்க உள்ளது. இன்டெல், லெனோவோ, டெல், சாம்சங், ஆர்கோஸ் என்று பல நிறுவனங்கள் எலக்ட்ரானிக் சாதனங்களில் முதன்மை வகித்து வருகிறது. இதில் விண்டோஸ்-8, விண்டோஸ் ஆர்டி இயங்குதளமத்தினை கொண்ட புதுமையான எலக்ட்ரானிக் சாதன படைப்புகள் அறிமுகமாகும்.

<ul id="pagination-digg"><li class="previous"><a href="/news/top-5-gadgets-we-expect-to-see-at-ifa-2012-5.html">« Previous</a>
Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X