Home
News

சர்வதேச ஐஎஃப்ஏ கண்காட்சியில் நடைபோடும் டாப்-5 கேட்ஜெட்ஸ்!

By Super

Next »

« Previous

சர்வதேச ஐஎஃப்ஏ கண்காட்சியில் நடைபோடும் டாப்-5 கேட்ஜெட்ஸ்!
கேலக்ஸி நோட்-2:

கேலக்ஸி நோட்-2 என்ற ஸ்மார்ட்போன் இந்த 2012 ஐஎஃப்ஏ கண்காட்சியில் அறிமுகம் செய்யப்படும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களை பெரிதும் ஈர்க்கும் என்று கருதப்படுகிறது. கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போன் 5.5 இஞ்ச் சூப்பர் அமோலெட் தொடுதிரை வசதியினை கொண்டதாக இருக்கும்.

கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போனின் இந்த திரையின் மூலம் 1280 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெறலாம். இந்த ஸ்மார்ட்போனின் சொல்ல வேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால் இதில், மேம்படுத்தப்பட்ட எஸ் பென் வழங்குப்படும் என்பது தான். 1.5 ஜிகாஹெர்ட்ஸ் எக்ஸினோஸ் குவாட் கோர் பிராசஸரும் பொருத்தப்படும்.

இந்த ஸ்மார்ட்போனில் சிறப்பான புகைப்படங்களையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் வழங்க 8 மெகா பிக்ஸல் கேமராவும் இருக்கும். இதன் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினையும் பெறலாம். இந்த ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேஷன் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்:

ஸ்மார்ட்போன் உலகில் சிறந்த பெயரை கொண்ட சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி எஸ் என்ற கேமராவினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த கேமராவும் 2012 ஐஎஃப்ஏ கண்காட்சியில் அறிமுகமாகும். வைபை மற்றும் 3ஜி வைபை என்று இரண்டு விதமான மாடல்கள் இந்த கேமராவில் வழங்கப்பட இருக்கிறது. சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி ப்ளேயரையும் அறிமுகம் செய்ய உள்ளது. இப்படி சாம்சங் நிறுவனத்தின் 3 அறிய படைப்புகள் 2012 ஐஎஃப்ஏ கண்காட்சியில் அறிமுகமாக இருக்கிறது.

Next »

« Previous

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+
X