Home
News

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மலிவு விலை திட்டங்கள்.! சிறப்பான சலுகைகள்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து சிறப்பான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கிய வண்ணம் உள்ளது. குறிப்பாக கடந்த சில மாதங்களில் பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. ஆனால் ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்கள் கனிசமாக வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.

மலிவு விலையில் சிறந்த திட்டங்களும்

பிஎஸ்என்எல் நிறுவனம் மலிவு விலையில் சிறந்த திட்டங்களும், சலுகைகளையும் வழங்குகிறது, அதன்படி இப்போது இந்நிறுவனம் வழங்கும் சிறப்பான மலிவு விலை திட்டங்களின் பட்டியலைப் பார்போம்.

 பிஎஸ்என்எல் ரூ.49-திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.49-திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.49-திட்டம் ஆனது பயனர்களுக்கு மொத்தமாக 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வேலிடிட்டி 28நாட்கள் ஆகும். இதுதவிர ரூ.49-திட்டத்தில் 100இலவச எஸ்எம்எஸ், அழைப்பதற்கு 100இலவச நிமிடங்கள் கிடைக்கும். இலவச நிமிடங்கள் முடிந்ததும், நீங்கள் நிமிடத்திற்கு 45பைசா கட்டணம் செலுத்த வேண்டும்.

 பிஎஸ்என்எல் ரூ.78-திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.78-திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.78-திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தின்வேலிடிட்டி 10நாட்கள் ஆகும். மொத்தமாக இந்த திட்டத்தில் 20ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. பின்பு தினசரி 250 இலவச நிமிடங்கள் வசதியும் வழங்குகிறது இந்த அட்டகாசமான திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.94-திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.94-திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.94-திட்டம் ஆனது 3ஜிபி டேட்டாவுடன் 100நிமிட இலவச அழைப்புகளை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின்
வேலிடிட்டி 90நாட்கள் ஆகும். இலவச அழைப்பு நன்மை முடிந்ததும், இந்த திட்டம் உள்ளூர் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு ரூ.1 மற்றும் எஸ்.டி.டி அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு ரூ .1.3 வசூலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.95 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.95 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.95 திட்டம் ஆனது 3ஜிபி டேட்டாவுடன் 100நிமிட இலவச அழைப்புகளை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின்வேலிடிட்டி 90நாட்கள் ஆகும். இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால் 60 நாட்களுக்கு இலவச அழைப்பாளர் டியூன்வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ.97 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.97 திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.97-திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மைகளை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின்வேலிடிட்டி 18நாட்கள் ஆகும். பின்பு இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பு வசதி உள்ளது. பின்பு வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Top 5 cheapest prepaid plans of BSNL: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X