புதுவருடத்தில் உருவெடுக்கும் புதிய தொழில்நுட்பங்கள்

By Super

Next »

« Previous

ஃபயர் ஃபாக்ஸின் மொபைல் இயங்குதளம்:

புதுவருடத்தில் உருவெடுக்கும் புதிய தொழில்நுட்பங்கள்

கூகுள் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் மொபைல் போன்களுக்கான இயங்குதளத்தை உருவாக்கியுள்ளன. ஆனால் தலைசிறந்த ஃபயர் ஃபாக்ஸ் இயங்குதளம் தொடங்கினால் எப்படியிருக்கும்? இந்த முடிவு கண்டிப்பாக பல மாறுதல்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்த இயங்குதளம் "ஃபயர் ஃபாக்ஸ் ஒஸ்" என அழைக்கப்படும். மேலும் இது HTML 5 போன்ற உயர்ரக கணினி மொழியைக்கூட ஏற்கக்கூடியதாக இருக்குமாம்.

Next »

« Previous

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X