இந்த 5 போனுக்கு நிகரான டாப் டக்கர் போன் வேற எதுவுமே இல்லை! பட்ஜெட்டிற்குள் தட்டி தூக்கலாம்!
ஸ்மார்ட்போன் என்று வந்துவிட்டால், இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த ஸ்வீட் ஸ்பாட்டாக இருப்பது ரூ.20,000 விலை பிரிவு தான். இந்த பிரிவில் எண்ணற்ற பல சாதனங்கள் இருந்தாலும், மக்கள் POCO, Redmi, Realme போன்ற பிராண்டுகளின் சிறந்த சாதனங்களை வாங்கவே விரும்புகிறார்கள்.
இந்த ஸ்வீட் ஸ்பாட்டில், நீங்களும் ஒரு சிறந்த மொபைல் போனை (Top Best Mobile Phones) வாங்க விரும்புகிறீர்கள் என்றால், இந்த ஸ்மார்ட்போன் பட்டியல் உங்களுக்கானது. ரூ.20,000 விலைக்குள் இப்போது வாங்க கிடைக்கும் பெஸ்ட் 5 ஸ்மார்ட்போன்களை உங்களுக்காக தேர்வு செய்துள்ளோம். இந்த பட்டியலில் போக்கோ, ரியல்மி, ரெட்மி போன்ற சிறந்த போன்களை உங்களுக்காக செலக்ட் செய்துள்ளோம். வாருங்கள் லிஸ்டை பார்க்கலாம்.

1. POCO X5
- 6.67 இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே
- 120Hz ரெஃப்ரஷ் ரேட்
- Qualcomm Snapdragon 695 சிப்செட்
- 48MP + 8MP + 2MP ரியர் கேமரா மற்றும் 13MP முன்பக்க கேமரா
- 33W பாஸ்ட் சார்ஜிங் உடன் 5,000mAh பேட்டரி
- 6ஜிபி/128ஜிபி மற்றும் 8ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ்
- விலை: ரூ.18,999 மற்றும் ரூ.20,999
2. Realme 10 Pro
- 6.72 இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே
- 120Hz ரெஃப்ரஷ் ரேட்
- Qualcomm Snapdragon 695 சிப்செட்
- 108MP + 2MP ரியர் கேமரா மற்றும் 16MP முன்பக்க கேமரா
- 33W பாஸ்ட் சார்ஜிங் உடன் 5,000mAh பேட்டரி
- 6ஜிபி/128ஜிபி மற்றும் 8ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ்
- விலை: ரூ.18,999 மற்றும் ரூ.19,999
3. Moto G73
- 6.5 இன்ச் FHD+ IPS LCD டிஸ்பிளே
- 120Hz ரெஃப்ரஷ் ரேட்
- MediaTek Dimensity 930 சிப்செட்
- 50MP + 8MP ரியர் கேமரா மற்றும் 16MP முன்பக்க கேமரா
- 30W டர்போ பாஸ்ட் சார்ஜிங் உடன் 5,000mAh பேட்டரி
- 8ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ்
- விலை: ரூ.18,999

4. Redmi Note 12 5G
- 6.67 இன்ச் FHD+ sAMOLED டிஸ்பிளே
- 120Hz ரெஃப்ரஷ் ரேட்
- Snapdragon 4 Gen 1 சிப்செட்
- 48MP + 8MP + 2MP ரியர் கேமரா மற்றும் 13MP முன்பக்க கேமரா
- 33W பாஸ்ட் சார்ஜிங் உடன் 5,000mAh பேட்டரி
- 4ஜிபி/128ஜிபி மற்றும் 6ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ்
- விலை: ரூ.17,999 மற்றும் ரூ.19,999
5. Samsung Galaxy A14 5G
- 6.6 இன்ச் FHD+ IPS டிஸ்பிளே
- 60Hz ரெஃப்ரஷ் ரேட்
- MediaTek Helio G80 சிப்செட்
- 50MP + 5MP + 2MP ரியர் கேமரா மற்றும் 13MP முன்பக்க கேமரா
- 10W பாஸ்ட் சார்ஜிங் உடன் 5,000mAh பேட்டரி
- 4ஜிபி/128ஜிபி மற்றும் 6ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ்
- விலை: ரூ. 16,499 மற்றும் ரூ.18,999 மற்றும் ரூ.20,999
இந்த ஸ்மார்ட்போன்கள் (Smartphone) அனைத்தும் மிகவும் சிறந்த அம்சங்களை கொண்டுள்ளது. ரூ.20,000 விலைக்குள் சிறந்த கேமரா (Best Camera Phones), சிறந்த பெர்பார்மென்ஸ் (Best Performance Phones) மற்றும் சிறந்த பாஸ்ட் சார்ஜிங் (Best Fast Charging Phones) உடன் கூடிய பேட்டரியை இந்த போன்கள் கொண்டுள்ளன. இந்த மாடல்களில் உங்களுக்கு பிடித்த ஸ்மார்ட்போன் எது என்று உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications








