Home
News

ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் கொண்ட டாப்-5 எலக்ட்ரானிக் சாதனங்கள்!

<ul id="pagination-digg"><li class="previous"><a href="/news/top-5-android-4-1-jelly-bean-os-devices-launched-in-2012-5.html">« Previous</a>

ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் கொண்ட டாப்-5 எலக்ட்ரானிக் சாதனங்கள்!

சாம்சங் கேலக்ஸி கேமரா:

சாம்சங் கேலக்ஸி கேமரா ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் இயங்குதளத்தில் இயங்கும். இதன் திரை 4.8 இஞ்ச், இதனால் சூப்பர் க்ளியர் எல்சிடி தொழில் நுட்பத்தினை பெறலாம். 1280 X 720 பிக்ஸல் திரை துல்லியத்தின் மூலம் தெளிவான தகவல்களை இந்த கேமரா கொடுக்கும். 21X ஆப்டிக்கல் சூம் வசதியை இதில் இருக்கும் 16 மெகா பிக்ஸல் கேமராவில் கிடைக்கும். 8 ஜிபி இன்டர்னல் மெமரி, 3ஜி, வைபை ஆகியவற்றுக்கு சப்போர்ட் செய்யும் இந்த சாம்சங் கேமரா, 1,650 லித்தியம் அயான் பேட்டரியினை கொடுக்கும்.

<ul id="pagination-digg"><li class="previous"><a href="/news/top-5-android-4-1-jelly-bean-os-devices-launched-in-2012-5.html">« Previous</a>
Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X