Home
News

ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் கொண்ட டாப்-5 எலக்ட்ரானிக் சாதனங்கள்!

By Super

Next »

« Previous

ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் கொண்ட டாப்-5 எலக்ட்ரானிக் சாதனங்கள்!
விக்குடு லீக் வேமி அதீனா:

விக்குடு லீக் வேமி அதீனா டேப்லட்டும் ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதி கொண்டதாக இருக்கும். இதில் 9.7 இஞ்ச் அகன்ற திரை வசதியினை வழங்கும். 1.5 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் கார்டெக்ஸ் ஏ-9 பிராசஸரையும் பெற முடியும். இன்னும் இதில் முக்கியமாக கூற வேண்டியது 8,000 எம்ஏஎச் பேட்டரி. இந்த டேப்லட் இரண்டு கேமராக்களை கொண்டது. 2 மெகா பிக்ஸல் மெயின் கேமராவினையும், 2 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் பெறலாம். வரும் 14ம் தேதி வெளியிடப்படும் இந்த டேப்லட் ரூ. 13,999 விலை கொண்டதாக இருக்கும்.

Next »

« Previous

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+
X