ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் கொண்ட டாப்-5 எலக்ட்ரானிக் சாதனங்கள்!

Next »

« Previous

எச்டிசி ஒன் எக்ஸ்+:
அதிகமாக பண பரிவர்த்தனைகள் செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஸ்மார்ட்போன்களில் என்எப்சி தொழில் நுட்ப வசதிகள் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. எச்டிசி ஒன் எக்ஸ்+ ஸ்மார்ட்போனில் சிறந்த என்எப்சி தொழில் நுட்ப வசதியினையும் பெறலாம். உயர்ந்த தொழில் நுட்ப வசதிகளுக்கு சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். இந்த ஸ்மார்ட்போன் கையில் வைத்து இயக்க இலகுவானது. ஏனெனில் இந்த ஸ்மார்ட்போன் 135 கிராம் எடை கொண்டதாக இருக்கும். 4.7 இஞ்ச் திரை வசதி கொண்ட ஸ்மார்ட்போன் எல்சிடி-2 திரை தொழில் நுட்ப வசதியினை கொடுக்கும். 64 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 8 மெகா பிக்ஸல் கேமரா, 1.6 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினை வழங்கும். என்எப்சி, ப்ளூடூத் 4ஜி போன்ற சகல வசதிகளையும் இதில் பெறலாம்.

Next »

« Previous

Comments
Best Mobiles in India

54,999

36,599

39,999

38,990

1,29,900

79,990

38,900

18,999

19,300

69,999

79,900

1,09,999

1,19,900

21,999

1,29,900

12,999

44,999

15,999

7,332

17,091

29,999

7,999

8,999

45,835

77,935

48,030

29,616

57,999

12,670

79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed

Click it and Unblock the Notifications