ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் கொண்ட டாப்-5 எலக்ட்ரானிக் சாதனங்கள்!

Next »

« Previous

கேலக்ஸி நோட்-2:
பெரிய திரையுடன் பிரம்மிக்க வைத்த கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட் நிச்சயம் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் இயங்குதளம் கொண்ட எலக்ட்ரானிக் சாதனத்தின் டாப்-6 பட்டியலில் இடம் பெறும். அனைவரையும் பேச வைத்தது இதன் 5.5 இஞ்ச் திரை வசதி. அதோடு இதன் எஸ்-பென் ரொம்ப பிரசித்தம். இதன் பெரிய திரை 1280 X 720 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும். இதன் 1.6 ஜிகாஹெர்ட்ஸ் கோர் பிராசஸர், இதன் ஜெல்லி பீன் இயங்குதளம் சிறப்பான வேகத்துடன் செயல்பட ஒத்துழைக்கும். இதில் அமோலெட் சூப்பர் திரை தொழில் நுட்பத்தினை பெறலாம். இதனால் 1.9 மெகா பிக்ஸல் கேமராவினையும், 8 மெகா பிக்ஸல் மெயின் கேமராவினையும பார்க்கலாம். மேலும் வைபை, 3,100 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரி தொழில் நுட்பத்திற்கு சப்போர்ட் செய்யும் இந்த ஃபேப்லட் ஆரம்ப விலையாக ரூ. 39,990ரில் கிடைக்கும்.

Next »

« Previous

Comments
Best Mobiles in India

54,999

36,599

39,999

38,990

1,29,900

79,990

38,900

18,999

19,300

69,999

79,900

1,09,999

1,19,900

21,999

1,29,900

12,999

44,999

15,999

7,332

17,091

29,999

7,999

8,999

45,835

77,935

48,030

29,616

57,999

12,670

79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed

Click it and Unblock the Notifications