பட்ஜெட்ல பவர்புல் போன்.. 8GB ரேம்.. டாப் 20 போன்களில் எது உங்கள் சாய்ஸ்.. ஒவ்வொன்றும் ஒரு ரகம்..
குறைந்த விலையில் ஒரு பெஸ்டான பவர்புல் ஸ்மார்ட்போன் சாதனத்தை வாங்க பிளான் செய்கிறீர்கள் என்றால், இந்த பதிவு உங்களுக்கானது. 8ஜிபி ரேம் (8GB RAM) கொண்ட ஸ்மார்ட்போன்களை வாங்கினால் அதன் பெர்பார்மென்ஸ் தரமானதாக இருக்கும் என்பார்கள். அத்தகைய போன்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம்.
ஸ்மார்ட்ஃபோன்கள் இப்போது அவசியமான ஒரு பொருளாக மாறிவிட்டன. மேலும் இன்றைய பெரும்பாலான ஆன்லைன் வேலைகள் மொபைல் மூலம் செய்யப்படுகிறது. அதனால் பெரும்பாலானோர் அதிக ரேம் கொண்ட போனை வாங்க விரும்புகிறார்கள். சமீபத்திய புதிய போன்கள் அதிக ரேம் விருப்பத்துடன் சந்தையை நிரப்புகின்றன அதில் முத்து போல் ஜொலிக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம்..

ஏன் ஸ்மார்ட்போன்களின் பெர்பார்மென்ஸ் பற்றி பேசுகையில் அதிக ரேம் கொண்ட போன்களை தேர்வு செய்ய வலியுறுத்தப்படுகிறது. ரேம் கூடுதலாக இருக்கும் பொழுது, உங்கள் போனின் மல்டிடாஸ்கிங் மற்றும் உயர்நிலை ஆப்ஸ் அல்லது கேம்களைப் பயன்படுத்தும் போது தாமதம் இருக்காது. விர்ச்சுவல் ரேம் வசதி சமீபகாலமாக போன்களில் காணப்படுகிறது. இது இன்னும் ஸ்மூத்தான அனுபவத்தை வழங்குகிறது.
இப்போது பட்ஜெட் விருப்பங்களில் பெஸ்டான தேர்வாக 8 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்கள் மக்களால் அதிகம் விரும்பப்படும் ஒரு பொதுவான விருப்பமாக திகழ்கிறது. இருப்பினும், பட்ஜெட் பற்றி கவலைப்படாதவர்கள், 12 ஜிபி ரேம் அல்லது 16 ஜிபி ரேம் கொண்ட உயர்தர போனை வாங்க விரும்புகிறார்கள். அது நமக்கு தேவையில்லை. பட்ஜெட் விலையில் வாங்கக்கூடிய 8ஜிபி ரேம் வசதி கொண்ட போன்களின் பட்டியல் இதோ.
1. Moto G54
விலை: ரூ.15,738
2. realme Narzo 60 5G
விலை: ரூ.15,999
3. Infinix Hot 40i
விலை: ரூ.8,900
4. Moto G34
விலை: ரூ.12,944
5. Itel S23 Plus
விலை: ரூ.13,999
6. Tecno Pova 5 Pro
விலை: ரூ.14,999
7. Infinix Note 30 5G
விலை: ரூ.14,967

8. Lava Storm 5G
விலை: ரூ.11,999
9.Xiaomi Redmi 12 5G
விலை: ரூ.14,999
10. vivo Y36
விலை: ரூ.11,999
11. Tecno Spark 20
விலை: ரூ.10,499
12. realme 11x 5G
விலை: ரூ.8,999
13. Xiaomi Redmi 13C 5G
விலை: ரூ.14,499
14. Itel P55 Plus
விலை: ரூ.9,499
15. POCO M6 Pro 5G
விலை: ரூ.12,999
16. Infinix Hot 30i
விலை: ரூ.8,447
17. Tecno Camon 20
விலை: ரூ.12,999
18. Lava Blaze Pro 5G
விலை: ரூ.12,799
19. Samsung Galaxy A14 5G
விலை: ரூ.13,599
20. POCO X5
விலை: ரூ.15,880
இந்த பட்டியலில் உள்ள 20 ஸ்மார்ட்போன் மாடல்களும் அதிக பெர்பார்மென்ஸ் ரேட்டிங்கை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதிக பயனர்களால் இந்த ஸ்மார்ட்போன்கள் வாங்கப்பட்டு, நல்மதிப்பை பெற்றுள்ள சாதனங்கள் இவை என்பது கவனிக்கத்தக்கது. உங்களுக்கும் பட்ஜெட் விலையில் ஒரு தரமான பெர்பார்மென்ஸ் ஸ்மார்ட்போனை வாங்க வேண்டுமென்றால் இந்த லிஸ்டில் இருந்து ஒரு மாடலை தேர்வு செய்யலாம்.


Click it and Unblock the Notifications








