Home
News

சியோமி நிறுவனத்தின் டாப் 10 கருவிகள்

By Meganathan

சியோமி, இந்தியாவில் தற்சமயம் வேகமாக வளர்ந்து வருகின்றது எனலாம். மேலும் இதன் விற்பனை நொடிகளில் முடிந்து விடுகின்றது இதன் வளர்ச்சிக்கு பெரிய காரணமாக இருக்கின்றது.

அந்த வகையில் சியோமி நிறுவனம் வெளியிட்டதில் டாப் 10 கருவிகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்

சியோமி ரெட்மி நோட் ப்ரோ

சியோமி ரெட்மி நோட் ப்ரோ

5.7 இன்ச் டிஸ்ப்ளே
குவால்காம் ஸ்னாப்டிராகன் 810, ஆக்டாகோர் பிராசஸர்
64 ஜிபி இன்டெர்னல் மெமரி
4 ஜிபி ராம், 13 எம்பிப்ரைமரி கேமரா, 4 எம்பி முன்பக்க கேமரா
ஆன்டிராய்டு 4.4.4
3000 எம்ஏஎஹ் பேட்டரி

 சியோமி எம்ஐ நோட்

சியோமி எம்ஐ நோட்

5.7 இன்ச் டிஸ்ப்ளே
2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாச்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
16 ஜிபி இன்டெர்னல் மெமரி
3 ஜிபி ராம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 4 எம்பி முன்பக்க கேமரா
ஆன்டிராய்டு 4.4.4
3000 எம்ஏஎஹ் பேட்டரி

சியோமி எம்ஐ பாக்ஸ்

சியோமி எம்ஐ பாக்ஸ்

1.3 டஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் கார்டெக்ஸ் ஏ7 பிராசஸர்
1ஜிபி ராம்
4 ஜிபி இன்டெர்னல் மெமரி
ஆன்டிராய்டு கிட்காட்

சியோமி கேம் கன்ட்ரோலர்

சியோமி கேம் கன்ட்ரோலர்

அனலாக் கன்ட்ரோலர்
3 ஏக்சிஸ் கிராவிட்டி சென்சார்
ப்ளூடூத்

சியோமி ஹெட்போன்

சியோமி ஹெட்போன்

எம்ஐ வைர் ஹெட்போன்

சியோமி ரெட்மி நோட் 4ஜி

சியோமி ரெட்மி நோட் 4ஜி

5.5 இன்ச் டிஸ்ப்ளே
1.6 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகந் பிராசஸர்
8 ஜிபி இன்டெர்னல் மெமரி கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3100 எம்ஏஎஹ் பேட்டரி

சியெமி ரெட்மி நோட் 3ஜி

சியெமி ரெட்மி நோட் 3ஜி

5.5 இன்ச் டிஸ்ப்ளே
1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் பிராசஸர்
8 ஜிபி இன்டெர்னல் மெமரி
2 ஜிபி ராம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3100எம்ஏஎஹ் பேட்டரி

 சியோமி எம்ஐ 4

சியோமி எம்ஐ 4

5 இன்ச் டிஸ்ப்ளே
2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாச்கோர் குவால்காம் பிராசஸர்
16 ஜிபி இன்டெர்னல் மெமரி
3 ஜிபி ராம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி முன்பக்க கேமரா
3080 எம்ஏஎஹ் பேட்டரி

சியோமி ரெட்மி நோட் 2

சியோமி ரெட்மி நோட் 2

4.7 இன்ச் டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2200 எம்ஏஎஹ் பேட்டரி

சியோமி எம்ஐ பவர் பேன்க்

சியோமி எம்ஐ பவர் பேன்க்

16,000 எம்ஏஎஹப் கேபாசிட்டி
அலுமினியம் கேசிங்
டூயல் போர்ட்

Best Mobiles in India

English summary
Top 10 Xiami Products. Chinese smartphone maker Xiaomi, has forayed into the smartphone market with a huge impact in less amount of time. Lei Jun's company which was founded at April 2010, is also called as Apple of China.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X