மெய்யாலுமா? என நினைக்க தோன்றும் கேஜெட்களின் பட்டியல்!
அன்றாட வாழ்க்கையை மிகவும் எளிமையாக்க பல சாதனங்கள் மக்கள் பயன்பாட்டில் இருக்கின்றது. இருந்தும் பல கருவிகள் இந்த சாதனங்களை விட சிறப்பாக இருக்கும் படி வடிவமைக்கப்படுகின்றன என்பதில் சந்தேகமே கிடையது.
கீழ் வரும் ஸ்லைடர்களில் தினசரி வாழ்க்கையை எளிமையாக்கும் விசித்திரமான கருவிகளின் பட்டியலை பாருங்கள்..

டிஸ்க் டாட்ஸ்
கேமிங் கன்சோலை ஒழுங்காக வைக்க டிஸ்க் டாட்ஸ் பயனுள்ளதாக இருக்கும்.

வெல்டர்
பான்டிக் ப்ளாஸ்டிக் வெல்டர் மூலம் உங்களது உடைமைகளை பாழாகமால் பார்த்து கொள்ள முடியும்.

கத்தி
சைல்டு ஃப்ரூப் நைஃப் ப்ளாக், கத்தியின் மூலம் ஏற்படும் விபத்துக்களை தடுக்க உதவியாக இருக்கும்.

டேபிள்
இந்த கருவி டேபிள் லைட் என்பதோடு மொபைல்களுக்கும் சார்ஜ் செய்யும்.

ஸ்மார்ட் அவுட்லெட்
ஸ்மார்ட்ஹோமில் பல சாதனங்களையும் ப்ளூடூத் மூலம் பயன்படுத்த இந்த கருவி வழிவகுக்கின்றது.

டேப்ளெட்
அமெரிக்காவில் பிரபலமாக இருக்கும் டேப்ளெட் நிறுவனம் ஈ ஃபன் நெக்ஸ்ட்புக் வகை டேப்ளெட் கருவிகளை விரைவில் வெளியிட இருக்கின்றது.

கேமிங்
மோஷன் கன்ட்ரோல் கேம்களுக்காக ப்ரேக்ட்ரன் நிறுவனம் கேம்சென்ஸ் டிவி கேமிங் ஐ சென்சார் மவுன்ட் என்ற கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.

மெயின் கியர்
கணினியில் விளைாட்டுகளின் அனுபவத்தை துள்ளியமாக வழங்க இந்த மெயின் கியர் உருவாக்கப்பட்டுள்ளது.

காராபைனர்
நோமாட்க்ளிப் கருவியின் மூலம் உங்களது சிறிய பொருட்களை ஒரே இடத்தில் பத்திரமாக வைத்து கொள்வதோடு பல விதங்களில் பயன்படுகின்றது.

க்யூ நெக்சஸ்
ஸ்மார்ட் சென்சார் கொண்ட இந்த கீபோர்டு கன்ட்ரோலர், பயன்படுத்த புதிய அனுபமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications