குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை வாங்க..!?

By Meganathan
|

வாழ்க்கையில் எதுவும் நிரந்திம் இல்லை என்பதற்கு மற்றும் ஒரு சாட்சி தான் இது. ஒரு ஸ்மார்ட்போன் வெளியாகும் போது இருக்கும் விலை கட்டாயம் புதிய கருவி வெளியாகும் போது குறைக்கப்படுவது சந்தையில் இயல்பான விஷயமே.

ரூ. 8000 பட்ஜெட்டில் பெரிய பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்கள்..!

சில சமயங்களில் குறிப்பிட்ட கருவிகளின் விற்பனையை அதிகரிக்கவும் விலை குறைக்கப்படும், அதனால் புதிய கருவியை வாங்கும் போது கவனமாக இருப்பது அவசியமாகும். இங்கு சமீபத்தில் விலை குறைக்கப்பட்ட தலைசிறந்த ஸ்மார்ட்போன்களின் டாப் 10 பட்டியலை தான் தொகுத்திருக்கின்றோம்..

விரைவில் வெளியாக இருக்கும் 5 ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்கள்..!!

சியோமி எம்ஐ4

சியோமி எம்ஐ4

இதன் விலை ரூ.14,999 இல் இருந்து ரூ.13,999க்கு குறைக்கப்பட்டுள்ளது.

5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி முன்பக்க கேமரா
3 ஜிபி ரேம்
16 / 64 ஜிபி இன்டர்னல் மெமரி
3080 எம்ஏஎச் பேட்டரி
சியோமி எம்ஐ 4ஐ

சியோமி எம்ஐ 4ஐ

இதன் விலை ரூ.12,999 இல் இருந்து ரூ.11,999க்கு குறைக்கப்பட்டுள்ளது.

5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.7 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் ஏ53 மற்றும் குவாட்கோர் 1.1 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் ஏ53 ஜிபியு
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3120 எம்ஏஎச் பேட்டரி
சியோமி ரெட்மி 2

சியோமி ரெட்மி 2

இதன் விலை ரூ.6,999 இல் இருந்து ரூ.5,999க்கு குறைக்கப்பட்டுள்ளது.

4.7 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
1 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2200 எம்ஏஎச் பேட்டரி
சியோமி ரெட்மி நோட் 4ஜி

சியோமி ரெட்மி நோட் 4ஜி

இதன் விலை ரூ.9,999 இல் இருந்து ரூ.7,209க்கு குறைக்கப்பட்டுள்ளது.

5.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.6 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
2 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3100 எம்ஏஎச் பேட்டரி
ஆப்பிள் ஐபோன் 6

ஆப்பிள் ஐபோன் 6

இதன் விலை ரூ.56,000 இல் இருந்து ரூ.40,549க்கு குறைக்கப்பட்டுள்ளது.

4.7 இன்ச் டச் ஸ்கிரீன்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.2 எம்பி முன்பக்க கேமரா
1810 எம்ஏஎச் பேட்டரி
ஆப்பிள் ஐபோன் 6ப்ளஸ்

ஆப்பிள் ஐபோன் 6ப்ளஸ்

இதன் விலை ரூ.65,000 இல் இருந்து ரூ.51,669க்கு குறைக்கப்பட்டுள்ளது.

5.5 இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.2 எம்பி முன்பக்க கேமரா
1 ஜிபி ரேம்
64 ஜிபி இன்டர்னல் மெமரி
2915 எம்ஏஎச் பேட்டரி
எல்ஜி ஜி ஃப்ளெக்ஸ் 2

எல்ஜி ஜி ஃப்ளெக்ஸ் 2

இதன் விலை ரூ.55,000 இல் இருந்து ரூ.31,890க்கு குறைக்கப்பட்டுள்ளது.

5.5 இன்ச் ஃபுல் எச்டி ஓஎல்ஈடி டிஸ்ப்ளே
2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர் 810
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2.1 எம்பி முன்பக்க கேமரா
2 ஜிபி ரேம்
16 / 32 ஜிபி இன்டர்னல் மெமரி
3000 எம்ஏஎச் பேட்டரி
சாம்சங் கேலக்ஸி எஸ்6 எட்ஜ்

சாம்சங் கேலக்ஸி எஸ்6 எட்ஜ்

இதன் விலை ரூ.52,900 இல் இருந்து ரூ.43,899க்கு குறைக்கப்பட்டுள்ளது.

5.1 இன்ச் எஸ்எம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே
எக்சைனோஸ் 7420 2.1 / 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஏ57 / ஏ53
16 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
32 / 64 / 128 ஜிபி இன்டர்னல் மெமரி
2600 எம்ஏஎச் பேட்டரி
ஹூவாய் ஹானர் 6

ஹூவாய் ஹானர் 6

இதன் விலை ரூ.19,999 இல் இருந்து ரூ.14,999க்கு குறைக்கப்பட்டுள்ளது.

5 இன்ச் மல்டி டச் எல்டிபிஎஸ் டிஸ்ப்ளே
ஆக்டா கோர் ஹூவாய் கிரின் 920 பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3 ஜிபி ரேம்
16 இன்டர்னல் மெமரி, கூடுதலாக நீட்டிக்கும் வசதி
3100 எம்ஏஎச் பேட்டரி
எல்ஜி ஜி4

எல்ஜி ஜி4

இதன் விலை ரூ.48,880 இல் இருந்து ரூ.38,590க்கு குறைக்கப்பட்டுள்ளது.

5.5 இன்ச் குவாட் எச்டி இன்செல் டச் குவான்டம் டிஸ்ப்ளே
1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஹெக்சாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி முன்பக்க கேமரா
3 ஜிபி ரேம்
32 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக நீட்டிக்கும் வசதி
3000 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

Read more about:
English summary
Top 10 Smartphones now at cheaper price. Read more in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X