Home
News

குறைந்த விலை ஸ்மார்ட்போன்களும் நல்லா தான் இருக்கின்றது..

By Meganathan

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விலை உயர்ந்த மாடல்களை விட விலை குறைந்த மற்றும் பட்ஜெட் ரக மாடல்களே அதிகம் வெளியாகின்றது. இந்தியாவில் அதிக விற்பனையாகும் மாடல்களும் பட்ஜெட் ரகத்தை சார்ந்ததாகவே இருக்கின்றது.

இவரு பெரிய கப்பல் வியாபாரி, விளம்பரம் கொடுக்குறாரு..!

இந்திய வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு தினமும் எக்கச்சக்க மாடல்கள் வெளியாகின்றன, அவகளில் சிறந்த ஸ்மார்ட்போன்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம். அந்த வகையில் ரூ.8000 பட்ஜெட்டில் கிடைக்கும் தலைசிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

Yu Yuphoria

Yu Yuphoria

ரூ.6999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.0 இன்ச் ஹெச்டி ஸ்கிரீன்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 410 பிராசஸர்
2 ஜிபி ரேம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ்
5 எம்பி முன்பக்க கேமரா
2230 எம்ஏஎச் பேட்டரி

Micromax Canvas Spark

Micromax Canvas Spark

ரூ.4999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
4.7 இன்ச் ஸ்கிரீன்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ்
2 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎச் பேட்டரி

Lenovo A6000 Plus

Lenovo A6000 Plus

ரூ.7499க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.0 இன்ச் ஹெச்டி ஸ்கிரீன்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 410 பிராசஸர்
2 ஜிபி ரேம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ்
2 எம்பி முன்பக்க கேமரா
2300 எம்ஏஎச் பேட்டரி

Micromax Canvas Juice 2

Micromax Canvas Juice 2

ரூ.7900க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.0 இன்ச் ஹெச்டி ஸ்கிரீன்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
2 ஜிபி ரேம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ்
2 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி

Samsung Galaxy Core 2 Duos

Samsung Galaxy Core 2 Duos

ரூ.6799க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
4.5 இன்ச் ஸ்கிரீன்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
768 எம்பி ரேம்
5 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ்
0.3 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎச் பேட்டரி

Lenovo A6000

Lenovo A6000

ரூ.7555க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.0 இன்ச் ஹெச்டி ஸ்கிரீன்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 410 பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ்
2 எம்பி முன்பக்க கேமரா
2300 எம்ஏஎச் பேட்டரி

Xiaomi Redmi 2

Xiaomi Redmi 2

ரூ.6999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
4.7 இன்ச் ஹெச்டி ஸ்கிரீன்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 410 பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ்
2 எம்பி முன்பக்க கேமரா
2200 எம்ஏஎச் பேட்டரி

Micromax Canvas Fire 2 A104

Micromax Canvas Fire 2 A104

ரூ.5749க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
4.5 இன்ச் ஹெச்டி ஸ்கிரீன்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ரேம்
5 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ்
0.3 எம்பி முன்பக்க கேமரா
1900 எம்ஏஎச் பேட்டரி

Motorola Moto E

Motorola Moto E

ரூ.4999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
4.3 இன்ச் ஸ்கிரீன்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் ஸ்னாப்டிராகன் 200 பிராசஸர்
1 ஜிபி ரேம்
5 எம்பி ப்ரைமரி கேமரா
1980 எம்ஏஎச் பேட்டரி

Intex Aqua M5

Intex Aqua M5

ரூ.4899க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.0 இன்ச் ஸ்கிரீன்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
512 எம்பி ரேம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ்
2 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Check out here Top 10 smartphones to buy right now under 8000. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X