Home
News

பெண்களை கவர்ந்திழுக்கும் டாப் 10 பெஸ்ட் ஸ்டைலிஷ் Mobile-கள்.! இதுல ஏது சூப்பர் ஸ்டைலிஷ் போன்?

மொபைல் போன்கள் பொதுவாக யுனிசெக்ஸாகக் கருதப்படுவதால், பெண்களுக்கான சிறந்த ஸ்டைலான மற்றும் அழகான மொபைல் சாதனத்தை எப்படி தேர்வு செய்வதென்ற குழப்பம் இங்கு பலருக்கும் இருக்கிறது. பெண்களை கவர்ந்திழுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட டாப் மோஸ்ட் மொபைல் (Mobile) மாடல்களை இங்கு பார்க்கப்போகிறோம்.

பெண்களை கவர்வதற்கு ஒரு மொபைல் சாதனம் பிளிங்கியாக மினுமினுவென்று ஜொலிக்க வேண்டியதில்லை. இருப்பினும், பெண்கள் எதிர்பார்க்கும் அம்சங்களில் ஒன்று, அந்த மொபைல் சாதனம் மெலிதாக அதிக எடை இல்லாமல் இருக்க வேண்டும். பிறகு, பெண்களுக்கான சிறந்த ஸ்மார்ட்போனைத் தேடும் போது மனதில் கொள்ள வேண்டிய வேறு சில முக்கிய அம்சங்கள் என்றால், சிறந்த செயல்திறன் மற்றும் அழகான படங்களைப் பிடிக்கும் சிறந்த கேமரா மிகவும் முக்கியானவை.

பெண்களை கவர்ந்திழுக்கும் டாப் 10 பெஸ்ட் ஸ்டைலிஷ் Mobile-கள்.!

இப்படி, பெண்களை கவர்ந்திழுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட பெஸ்ட் ஸ்டைலிஷ் மற்றும் அழகிய தோற்றம் கொண்ட போன்களை இங்கு உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம். வாருங்கள் லிஸ்டை பார்க்கலாம்.

1. கூகுள் பிக்சல் 7 (Google Pixel 7)

- 6.4" (QHD) டிஸ்பிளே
- 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ்
- 50 | 8 MP கேமரா
- 4600 mAh பேட்டரி
விலை: ரூ. 50,110

2. ஆப்பிள் ஐபோன் 14 (Apple IPhone 14)

- 6.1" (QHD) டிஸ்பிளே
- 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ்
- 12 | 12 MP கேமரா
- 3279 mAh பேட்டரி
விலை: ரூ. 71,999

3. ஒப்போ ரெனோ 8 (Oppo Reno 8)

- 6.4" (QHD) டிஸ்பிளே
- 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ்
- 50 | 32 MP கேமரா
- 4500 mAh பேட்டரி
விலை: ரூ. 27,975

பெண்களை கவர்ந்திழுக்கும் டாப் 10 பெஸ்ட் ஸ்டைலிஷ் Mobile-கள்.!

4. கூகுள் பிக்சல் 6a (Google Pixel 6a)

- 6.14" (1080 x 2400) டிஸ்பிளே
- 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ்
- 12 | 8MP கேமரா
- 4410 mAh பேட்டரி
விலை: ரூ. 30,234

5. விவோ எக்ஸ்80 (Vivo X80)

- 6.78" (QHD) டிஸ்பிளே
- 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ்
- 50 | 32MP கேமரா
- 4500 mAh பேட்டரி
விலை: ரூ. 54,999

6. ஒன்பிளஸ் நார்ட் 2டி (OnePlus Nord 2T)

- 6.43" (1080 x 2400) டிஸ்பிளே
- 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ்
- 50 | 32MP கேமரா
- 4500 mAh பேட்டரி
விலை: ரூ. 28,999

பெண்களை கவர்ந்திழுக்கும் டாப் 10 பெஸ்ட் ஸ்டைலிஷ் Mobile-கள்.!

7. சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ 5ஜி (Samsung Galaxy S21 FE 5G)

- 6.41" (1080 x 2400) டிஸ்பிளே
- 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ்
- 12 + 8 + 12 | 32 MP கேமரா
- 4500 mAh பேட்டரி
விலை: ரூ. 36,429

8. சாம்சங் கேலக்ஸி இஜட் பிலிப் 4 (Samsung Galaxy Z Flip 4)

- 6.7" (QHD) டிஸ்பிளே
- 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ்
- 12 | 10MP கேமரா
- 4500 mAh பேட்டரி
விலை: ரூ. 88,999

9. சாம்சங் கேலக்ஸி எஸ் 22 5ஜி (Samsung Galaxy S22 5G)

- 6.1" (2K) டிஸ்பிளே
- 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ்
- 50 | 10MP கேமரா
- 3700 mAh பேட்டரி
விலை: ரூ. 57,998

10. ஒன்பிளஸ் 11 ஆர் (OnePlus 11R)

- 6.74" (FHD) டிஸ்பிளே
- 16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ்
- 50+2+8MP | 16MP கேமரா
- 5000mAh பேட்டரி
விலை: ரூ. 39,999

More from GizBot

Best Mobiles in India

English summary
Top 10 Most Stylish and Beautiful Mobile Phones 2023 Liked By Women
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X