2015 : 'பல்ப்' வாங்கிய டாப் 10 'டெக்' தயாரிப்புகள்..!

Written By:

"புலி வருது.. புலி வருது"னு சொல்லுவாங்க கடைசியில் பார்த்தால் அது பூனையாக இருக்கும். அப்படியாக, பெரிய அளவில் 'பில்ட்-அப்'கள் கொடுத்து எதிர்பார்ப்புகளை அமோகமாக கிளப்பி விட்டால் கடைசியில் மிஞ்சுவது 'பலத்த' ஏமாற்றம் மட்டும் தான் என்பது அனைவருக்கும் பொருந்தும்.

அதற்கு இந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி பெரிய பெரிய 'பல்ப்' வாங்கிய பல எடுத்துக்காட்டுகளும் உண்டு. அவைகளில் டாப் 10 ஏமாற்றங்களைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
10. அமேசான் :

10. அமேசான் :

அமேசான் ஃபையர் எச் டி 10 மற்றும் அமேசான் ஃபையர் எச்டி 08 (Amazon Fire HD 10 / Amazon Fire HD 8)

09. ஜே இஸட் :

09. ஜே இஸட் :

ஜே இஸட்-ன் இசை ஸ்ட்ரீமிங் சேவையான டைடல் (Tidal)

08. ஆப்பிள் :

08. ஆப்பிள் :

மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பி இருந்த ஆப்பிள் டிவி (Apple TV)

07. கேம் :

07. கேம் :

கேமிங் அனுபவத்தின் அடுத்தக்கட்டம் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீம் கன்ட்ரோலர் (Steam Controller)

06. லெக்ஸஸ் :

06. லெக்ஸஸ் :

கற்பனை நிஜமாக்கப்பட்டது என்று நம்பப்பட்ட லெக்ஸஸ் ஹோவர்போர்ட் (Lexus Hoverboard)

05. 3டி பிரிண்ட்டிங் :

05. 3டி பிரிண்ட்டிங் :

அனைவராலும் எளிமையாக பயன்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட 3டி பிரிண்ட்டர் ஆன தி புக்காநியர் (The Buccaneer).

04. சாம்சங் :

04. சாம்சங் :

போர்டபுள் டிவி போன்ற அளவாலும், அதிக விலையாலும் ஏமாற்றம் அளித்த சாம்சங் கேலக்சி வ்யூ (Samsung Galaxy View).

03. ஆப்பிள் :

03. ஆப்பிள் :

அடுத்தக்கட்ட மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் ப்ளாட்பார்ம் என்று எதிரப்பர்க்கப்பட்ட ஆப்பிள் மியூசிக் (Apple Music).

 02. எச்டிசி :

02. எச்டிசி :

2014-ஆம் ஆண்டை கலக்கிய எச்டிசி ஒன் எம்8 கருவி போன்றே இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட எச்டிசி ஒன் எம்9 (HTC One M9).

01. ஆப்பிள் :

01. ஆப்பிள் :

ஆப்பிள் நிறுவனம், 2015-ஆம் ஆண்டில் பெரிய அளவிலான ஏமாற்றங்களை அளித்ததுள்ளது அதில் ஆப்பிள் வாட்ச் (Apple Watch) முதல் இடத்தில் உள்ளது.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Top 10 Most Disappointing Tech Products of 2015. Read more about tis in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot