Home
News

இந்த வாரத்தில் எந்த போன் டாப்.. டாப் 10 பெஸ்ட் மொபைல் போன்கள்.. எந்த போன் எந்த இடத்தில் இருக்கு?

இந்த அக்டோபர் மாதத்தில் இந்த வாரத்தில் எந்த-எந்த ஸ்மார்ட்போன் சாதனங்கள் டாப் 10 இடத்தில், எந்த-எந்த இடத்தை பிடித்துள்ளது என்று பார்க்கலாம். இந்த பதிவில், இந்த வாரத்தில் டாப் 10 பெஸ்ட் மாடலாக தேர்வு செய்யப்பட்ட 10 ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த பட்டியலில் தலைசிறந்த முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகளான சியோமி (Xiaomi), சாம்சங் (Samsung), ஆப்பிள் (Apple), கூகிள் (Google) போன்ற நிறுவனங்களின் சாதனங்களை அடக்கியுள்ளது. சரி, இந்த வார டாப் 10 மொபைல் (Top 10 Mobile) பட்டியலில் எந்த போன் எந்த இடத்தை பிடித்துள்ளது என்று பார்க்கலாம் வாங்க.

இந்த வாரத்தில் எந்த போன் டாப்.. டாப் 10 பெஸ்ட் மொபைல் போன்கள்..

டாப் 10 ஸ்மார்ட்போன் பட்டியல்:
இந்த வார டாப் 10 ஸ்மார்ட்போன் பட்டியலில் 10வது இடத்தில் இருப்பது சியோமி ரெட்மி 12 (Xiaomi Redmi 12) ஸ்மார்ட்போன் சாதனமாகும். அடுத்தபடியாக, டாப் 10 மொபைல் பட்டியலில் 9வது இடத்தில் இருப்பது சியோமி ரெட்மி நோட் 12 (Xiaomi Redmi Note 12) ஸ்மார்ட்போன் சாதனமாகும். இதற்கு அடுத்தபடியாக, இந்த டாப் 10 பட்டியலில் 8வது இடத்தில் இருக்கும் சாதனம் சியோமி 13டி ப்ரோ (Xiaomi 13T Pro) சாதனமாகும்.

அடுத்தபடியாக, இந்த அக்டோபர் மாத இந்த வாரத்திற்கான பெஸ்ட் டாப் 10 போன்களில் 7வது இடத்தில் இருக்கும் மொபைல் சாதனமாக ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (Apple iPhone 15 Pro Max) மாடல் இடம்பெற்றுள்ளது. 6வது இடத்தில் இந்த பட்டியலில் சியோமி 13டி (Xiaomi 13T) ஸ்மார்ட்போன் சாதனம் இடம்பெற்றுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக, டாப் 10 ஸ்மார்ட்போன் பட்டியலில் 5வது இடத்தில் இருக்கும் சாதனமாக சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா (Samsung Galaxy S23 Ultra) மொபைல் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் அடுத்தபடியாக 4வது இடத்தில் இருக்கும் சாதனமாக சாம்சங் கேலக்ஸி ஏ54 (Samsung Galaxy A54) ஸ்மார்ட்போன் சாதனம் இடம்பெற்றுள்ளது. சரி, இந்த படியாயின் இறுதிக்கு வந்துவிட்டோம்.

இந்த வாரத்தில் எந்த போன் டாப்.. டாப் 10 பெஸ்ட் மொபைல் போன்கள்..

இறுதி 3 இடங்களில் இருக்கும் டாப் பெஸ்ட் ஸ்மார்ட்போன் விபரங்களை பற்றி இப்போது பார்க்கலாம். 3வது இடத்தில் இந்த பட்டியலில் இருக்கும் இந்த வாரத்திற்கான பெஸ்ட் ஸ்மார்ட்போன் சாதனமாக சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ 5ஜி (Samsung Galaxy S21 FE 5G) மொபைல் சாதனம் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் டாப் ஸ்மார்ட்போன் சாதனமாக கூகுள் நிறுவனத்திற்கு சாதனம் இடம்பெற்றுள்ளது.

கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான கூகுள் பிக்சல் 8 ப்ரோ (Google Pixel 8 Pro) ஸ்மார்ட்போன் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாதனத்தை கூகுள் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாரத்தில் நம்முடைய டாப் 10 பெஸ்ட் ஸ்மார்ட்போன் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ஸ்மார்ட்போன் சாதனமாக சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ (Samsung Galaxy S23 FE) மாடல் இடம்பெற்றுள்ளது.

டாப் 10 ஸ்மார்ட்போன் பட்டியல் குயிக் லிஸ்ட்:
10. சியோமி ரெட்மி 12 (Xiaomi Redmi 12)
09. சியோமி ரெட்மி நோட் 12 (Xiaomi Redmi Note 12)
08. சியோமி 13டி ப்ரோ (Xiaomi 13T Pro)
07. ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (Apple iPhone 15 Pro Max)
06. சியோமி 13டி (Xiaomi 13T)

05. சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா (Samsung Galaxy S23 Ultra)
04. சாம்சங் கேலக்ஸி ஏ54 (Samsung Galaxy A54)
03. சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ 5ஜி (Samsung Galaxy S21 FE 5G)
02. கூகுள் பிக்சல் 8 ப்ரோ (Google Pixel 8 Pro)
01. சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ (Samsung Galaxy S23 FE)

More from GizBot

Best Mobiles in India

English summary
Top 10 Mobile Best Smartphones Of October 2023 This Week
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X