கூகுள் க்ரோம் பயன்பாடுகள், இவற்றை நீங்கள் பயன்படுத்துகின்றீர்களா

By Meganathan
|

கூகுள் க்ரோம் ப்ரவுஸர் பெரும்பாலும் அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் ப்ரவுஸர் என்பதோடு இன்டர்நெட் வேகம் க்ரோமில் அதிகமாக இருக்கும் என்ரும் பலர் கருதுகின்றனர். கூகுள் க்ரோம் ப்ரவுஸரை நீங்களும் பயன்படுத்துகின்றீர்களா, அப்படியானால் இந்த சேவைகளை நீங்கள் பயன்படுத்தி இருக்கின்றீர்களா என பாருங்கள், இல்லாத பட்சத்தில் இவை உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

கீபோர்டு ஷார்ட்கட்

கீபோர்டு ஷார்ட்கட்

மற்ற ப்ரவுஸர்களை விட கூகுள் க்ரோம் அதிகளவில் ஷார்ட்கட்களை வழங்குகின்றது.

ஆம்னிபாக்ஸ்

ஆம்னிபாக்ஸ்

கூகுள் ஆம்னிபாக்ஸ் நீங்கள் தேடும் இணையத்தின் URL மட்டுமின்றி பல சேவைகளை வழங்குகின்றது. இதன் மூலம் நீங்கள் வார்த்தைகளுக்கான் அர்த்தங்கள், கணக்கு உள்ளிட்டவைகளை மேற்கொள்ள முடியும்.

சின்க் (Sync)

சின்க் (Sync)

கூகுள் க்ரோம் மூலம் செட்டிங்ஸ், பாஸ்வேர்டு மற்றும் புக்மார்க் ஆகியவற்றை உங்களது கூகுள் அக்கவுன்ட்டில் சின்க் செய்து கொள்ள முடியும்.

பின்

பின்

உங்களுக்கு பிடித்த இணைய பக்கங்களை பின் செய்து வைத்து கொள்ளலாம்.

ஆட்டோஃபில்

ஆட்டோஃபில்

க்ரோம் ஆட்டோஃபில் (Autofill) சேவையை பயன்படுத்தி ஆன்லைன் ஃபாம்களின் அடிப்படை அம்சங்களை தானாக நிறப்பும்.

டெக்ஸ்ட்

டெக்ஸ்ட்

க்ரோம் ப்ரவுஸரில் எவ்வித டெக்ஸ்ட்களின் அளவையும் மாற்றியமைக்க முடியும். இப்படி செய்ய தகுந்த டெக்ஸ்ட் பாக்ஸின் வலது புறத்தில் க்ளிக் செய்தபடி இழுக்க வேண்டும்.

டாஸ்க் மேனேஜர்

டாஸ்க் மேனேஜர்

கூகுள் க்ரோம் டாஸ்ம் மேனேஜர் மூலம் நீங்கள் பயன்படுத்தும் டேப் ஒவ்வொன்றும் எவ்வளவு மெமரி மற்றும் சிபியு ஆகியவற்றை பயன்படுத்துகின்றன என்பதை பார்க்க முடியும்.

க்லோஸ்

க்லோஸ்

நீங்கள் பயன்படுத்தும் எந்த டேபையும் திடீரென க்லோஸ் செய்ய Ctrl + W அல்லது Ctrl + F4 என்ற பட்டன்களை அழுத்த வேண்டும்.

க்ரோம் கமான்ட்

க்ரோம் கமான்ட்

க்ரோம் ப்ரவுஸரின் மறைக்கப்பட்ட அம்சங்களை chrome:// பயன்படுத்தி அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் DNS தகவல்கள், GPU தகவல்கள், மற்றும் பலவற்றை அறிந்து முடியும்.

எக்ஸ்டென்ஷன்

எக்ஸ்டென்ஷன்

கூகுள் க்ரோம் வெப்ஸ்டோர் சென்று உங்களது பயன்பாட்டிற்கு ஏற்ற எக்ஸ்டென்ஷன்களை இலவசமாக இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்..

Best Mobiles in India

English summary
Top 10 Google Chrome tips. check out here some simple and easy google chrome tricks, here are top 10 Google Chrome tips which may be useful for you..

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X