அதிரடி விலை குறைப்பு : உடனே வாங்க டாப் 10 ஸ்மார்ட்போன்கள்.!!

Written By:

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பல்வேறு புதிய மொபைல் போன்களின் வரவு ஸ்மார்ட்போன்களின் விலையில் தான் பிரதிபலிக்கின்றது. பல மொபைல் போன்களின் விலை தொடர்ந்து மாற்றியமைக்கப்பட்டு வரும் நிலையில் பெரும்பாலும் பல்வேறு மாடல்களின் விலை குறைக்கப்பட்டு வருகின்றது தான் உண்மை.

அந்த வகையில் இந்தியாவில் அதிக விலையில் அறிமுகம் செய்யப்பட்டு தற்சமயம் விலை குறைக்கப்பட்ட பிரபல ஸ்மார்ட்போன்களின் டாப் 10 பட்டியலை பாருங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கூகுள் நெக்சஸ் 5எக்ஸ்

கூகுள் நெக்சஸ் 5எக்ஸ்

இந்த கருவி ரூ.31,990க்கு வெளியிடப்பட்டது, தற்சமயம் இந்த கருவி ரூ.22,999க்கு கிடைக்கின்றது.

உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்.

சோனி எக்ஸ்பீரியா இசட்5

சோனி எக்ஸ்பீரியா இசட்5

இந்த கருவி ரூ.52,990க்கு வெளியிடப்பட்டது, தற்சமயம் இந்த கருவி ரூ.43,599க்கு கிடைக்கின்றது.

உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்.

எல்ஜி ஜி ஃப்ளெக்ஸ் 2

எல்ஜி ஜி ஃப்ளெக்ஸ் 2

இந்த கருவி ரூ.31,990க்கு வெளியிடப்பட்டது, தற்சமயம் இந்த கருவி ரூ.24,899க்கு கிடைக்கின்றது.

உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்.

ஆப்பிள் ஐபோன் 5எஸ்

ஆப்பிள் ஐபோன் 5எஸ்

இந்த கருவி ரூ.47,000க்கு வெளியிடப்பட்டது, தற்சமயம் இந்த கருவி ரூ.23,890க்கு கிடைக்கின்றது.

உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்6

சாம்சங் கேலக்ஸி எஸ்6

இந்த கருவி ரூ.49,900க்கு வெளியிடப்பட்டது, தற்சமயம் இந்த கருவி ரூ.36,750க்கு கிடைக்கின்றது.

உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்.

எச்டிசி ஒன் ஈ9 ப்ளஸ்

எச்டிசி ஒன் ஈ9 ப்ளஸ்

இந்த கருவி ரூ.36,790க்கு வெளியிடப்பட்டது, தற்சமயம் இந்த கருவி ரூ.28,900க்கு கிடைக்கின்றது.

உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்.

சாம்சங் கேலக்ஸி எஸ் எட்ஜ்

சாம்சங் கேலக்ஸி எஸ் எட்ஜ்

இந்த கருவி ரூ.58,900க்கு வெளியிடப்பட்டது, தற்சமயம் இந்த கருவி ரூ.40,000க்கு கிடைக்கின்றது.

உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்.

மைக்ரோமேக்ஸ் யு யுஃபோரியா

மைக்ரோமேக்ஸ் யு யுஃபோரியா

இந்த கருவி ரூ.8,780க்கு வெளியிடப்பட்டது, தற்சமயம் இந்த கருவி ரூ.7,690க்கு கிடைக்கின்றது.

உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்.

கூகுள் நெக்சஸ் 6

கூகுள் நெக்சஸ் 6

இந்த கருவி ரூ.43,999க்கு வெளியிடப்பட்டது, தற்சமயம் இந்த கருவி ரூ.29,999க்கு கிடைக்கின்றது.

உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்.

எல்ஜி ஜி4 டூயல்

எல்ஜி ஜி4 டூயல்

இந்த கருவி ரூ.42,538க்கு வெளியிடப்பட்டது, தற்சமயம் இந்த கருவி ரூ.33,999க்கு கிடைக்கின்றது.

உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Top 10 Flagship Smartphones get Price Cut. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot