Home
News

கல்வி சம்பந்தமாக ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் டாப் 10 செயளிகள்

குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்க கடினமாக இருக்கின்றது, இன்று அதற்கான தீர்வை கொண்டு வந்துள்ளது தமிழ் கிஸ்பாட், இங்கு கல்வி குறித்து கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் டாப் 10 செயளிகளை தொகுத்திருக்கின்றோம்.

கணினி மூலம் ஏற்படும் கண் பிரச்சனைகளை எதிர்கொள்வது எப்படி

இந்த ஆன்டிராய்டு செயளிகள் பல பிரிவு பாடங்களை எளிமையாக கற்பிக்க உங்களுக்கு உதவியாக இருக்கும். தொழில்நுட்பம் மூலம் உங்கள் குழந்தைகளுக்கு கல்வியை கற்பிக்க முடியும்...

  Educational Games for Kids:

Educational Games for Kids:

இந்த விளாயாட்டின் மூலம் உங்கள் குழந்தை வார்த்தைகள், எண்கள், வண்னங்கள், வார நாட்கள், ஆண்டு மாதங்கள், வடிவங்கள் ஆகியவற்றை கற்று கொள்ள முடியும். இதை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

 Learning Letters Puppy

Learning Letters Puppy

அனிமேஷன் சார்ந்த இந்த செயளி பாடள்களை கற்பிக்கும், வித விதமாக ஒலி எழுப்பவும் செய்யும். இதை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

 Toddlers Education Kit

Toddlers Education Kit

கல்வி சார்ந்த இந்த விளையாட்டில் உங்கள் குழந்தை பல விஷயங்களை கற்று கொள்ள முடியும். குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்க சிறந்த வழி விளையாட்டு தான், இதை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

Complete Kiddos' Learning Kit

Complete Kiddos' Learning Kit

இலவசமாக கிடைக்கும் இந்த விளையாட்டுகுழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய ஆல்பாபெட்கள், எண்கள், வடிவங்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடியும். பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

QCat - Toddler's Animal Park

QCat - Toddler's Animal Park

கியு காட் குழந்தைகளை கவரும் வண்னமயமான செயளி, இதில் காணப்படும் விளங்குகளை குழந்தைகள் ஒரு இடத்தில் இருந்து மற்ற இடங்களுக்கு மாற்ற முடியும். பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

Pre-school Learning Games Train

Pre-school Learning Games Train

விளையாடவும் அதே சமயம் கல்வி பயிலவும் சிறந்ததாக இருக்கும் இந்த செயளி. இதை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

 Underwater Jigsaw for Toddlers

Underwater Jigsaw for Toddlers

1-6 வயதான குழந்தைகளுக்கான இந்த செயளிவித்தியாசமான அனுபவத்தை அளிக்கும். இந்த செயளியை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

Preschool Doctor Vet Education

Preschool Doctor Vet Education

கனித பாடத்தை கற்பிக்க இந்த செயளி மிகவும் உதவியாக இருக்கும். இதை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

ABC Plus

ABC Plus

கனித பாடத்தை எளிமையாக்க இந்த செயலி விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

Matching game for toddler Free

Matching game for toddler Free

வண்னங்களை எளிதாக மனதில் புரிய வைக்க இந்த செயளி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

Best Mobiles in India

English summary
Top 10 Educational Apps for kids. Here you will find the list of best and Top 10 Educational Apps.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X