Just In
- 2 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 2 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 3 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 4 hrs ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஆச்சர்யப்பட வைக்கும் டாப் 10 தொழில்நுட்ப சாதனங்கள்
அதி நவீன தொழில்நுட்பங்களை காண தயாராகுங்கள். இங்கு நீங்கள் பார்க்க இருப்பது இந்தாண்டு வெளியானதில் தலைச்சிறந்த அதி நவீன தொழில்நுட்ப கருவிகளின் பட்டியல்.
இங்கு நீங்கள் பார்க்க இருக்கும் கருவிகள் வித்தியாசமாகவும் உங்களை ஆச்சர்யப்பட வைக்கும் விதமாகவும் இருக்கும். அடுத்து வரும் ஸ்லைடர்களில் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் தொழில்நுட்ப சாதனங்களை பாருங்கள்..
ஸ்மார்ட் காலர்
செல்ல பிரானிகளை கண்கானிக்க செயளி வந்து விட்டது. படத்தில் காணப்படும் காலர் போனில் செயளியுடன் இனைக்கப்படும். பின் உங்கள் செல்ல பிரானி செல்லும் இடம் அவை செய்யும் அனைத்து காரியங்களையும் கண்கானிக்க முடியும். இந்த ககுவி வாட்டர் ப்ரூஃப் வசதி கொண்டுள்ளது.
டேஷ் ஸ்மார்ட் கார் ஆப்
உங்களது காரின் ஒரு கருவியாக டேஷ் இருக்கும். இந்த கருவி உங்களது காரில் பொருத்தப்பட்ட பின் உங்கள் காரில் ஏற்படும் பிரச்சனைகளை துள்ளியமாக எடுத்துரைக்கும்.
ஸ்மார்ட் நேவிஜேட்டர்
கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் இந்த கருவி திருப்ப வேண்டிய திசைகளை சரியாக எடுத்து காட்டும். இது எல்ஈடி விளக்குகள், மற்றும் ப்ளூடூத் இணைப்பை கொண்டு இயங்குகின்றது.
கூகுள் க்ரோகாஸ்ட்
இந்த கருவியை உங்கள் கணினி அல்லது லாப்டாப்களில் பொருத்தி தொலைகாட்சி சேனல்கலை பார்க்க முடியும்.
வயர் இல்லா ஸ்பீக்கர்கள்
ப்ளூடூத் மூலம் இயங்கும் இந்த ஸ்பீக்கர்களில் வயரே இல்லை என்றாலும் மற்ற ஸ்பீக்கர்களை போன்று சிறப்பாகவே இயங்கும்.
முக்கோன ஸ்பீக்கர்கள்
ஏத்தர் கோன் மற்ற ஸ்பீக்கர்களை விட அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
ஹெட்போன்கள்
இந்த ஹெட்போன்களில் வியர்வை மற்றும் அசைவுகளை தாங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் விளக்குகள்
முற்றிலும் இணையம் மூலம் இயங்கும் இந்த விளக்குகளை ஒரு முறை பொருத்திவிட்டால் பின் 22 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம்.
பாக்ஸ்
வைபை மூலம் இணைத்து நீங்கள் பயன்படுத்தும் அனைத்து சாதனங்களும் ஹாக் செய்யப்படும் அபாயம் இருக்கின்றது. அவைகளை பாதுகாக்க கண்டறியப்பட்ட முதல் சாதனம் இது தான்.
ஸ்மார்ட் பேன்ட்
டிஸ்னி நிறுவனத்தின் RFID மேஜிக் பட்டையை நீங்கள் தங்கும் அறை சாவி, பூங்காவின் நுழைவு சீட்டு என பல்வேறு இடங்களில் பயன்படுத்தலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470